
டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்திய போது திடீரென ஏற்பட்ட கலவரம் குறித்த வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகர் ஒருவர் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் மத்திய...

பிப் 16 ஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 04 16 February 2022 புதன்கிழமை பௌர்ணமி இரவு 11:28 மணி வரை பின்னர் ப்ரதமை ஆயில்யம் மாலை 04:14 மணி வரை...

லுங்கில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1300க்கும் அதிகமான பாதிப்பு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:...

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையும் தொடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தஞ்சை மாணவியை லாவண்யாவின் வழக்கை...

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அந்த ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் என்னென்ன? கையிருப்பு என்னென்ன? அதன் விலைகள் எவ்வளவு? என்பது குறித்த நோட்டீஸ் போர்டு இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது...

யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் . கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக...

ஒரு இசையமைப்பாளரை தான் லவ் பண்ணியதாகவும், மிகப் பெரிய ஹீரோ ஒருவர் தன்னை லவ் பண்ணியதாகவும், தற்போது தேசிய விருது வாங்கிய ஒரு நடிகரைத் லவ் பண்ணி கொண்டு இருப்பதாகவும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பது...

எடப்பாடி பழனிச்சாமி போல உழவன் என்று வெளி வேஷம் போட விரும்பவில்லை என்றும் ஆனால் உழவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்வேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார் ஒவ்வொரு...

ஹிஜாப் அணிந்து வந்த மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் தேர்வை கூட எழுதாமல் திரும்பிச் சென்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய...

அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...

தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்றும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் இணைந்த...

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவ, மாணவிகள் வரக்கூடாது என்றும் ஹிஜாப் அணிவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கர்நாடக மாநில அரசின் உத்தரவு படி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வர...

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு...