
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்...

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மீ அவ்வப்போது புதுப்புது மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது ரியல்மீ 9 சீரியஸ் புதிய மாடல்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது...

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 255 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இருந்து சீனா உள்பட உலகம்...

நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளர்ச்சி அடைவது தான் பெண்ணுரிமையே இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...

பிரபல நடிகை நயன்தாரா சென்னை மேயர் ப்ரியா ராஜனை சற்றுமுன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்பதும் சென்னை மேயராக ப்ரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4...

5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. படத்தில் புதிதாக எதுவும் இல்லை என்றும் மசாலா ஹீரோவாக...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 21ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. தளபதி 66 திரைப்படத்தில்...

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினரே தலைமை பதவியில் இருந்துவரும் நிலையில் நேரு குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு புதிய இளம் ரத்தம் பாய்ச்சும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது தான்...

பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த...