
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகையை மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் படுக்கைக்கு அழைத்ததாகவும் அதற்கு அந்த நடிகையின் ரியாக்சன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சி...

ஆணழகன் என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி உண்மையாகவே ஆணழகன் என்று திரையுலகில் வர்ணிக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த் என்பது தெரிந்ததே. இவருக்கு தற்போது 48 வயதாகும் நிலையில் அவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில் நான் ஒரு முறை கூட பக்கத்தில் அவரை சென்று பார்க்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் இளவரசி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் கசிந்த நிலையில் தற்போது அவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர். தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக...

சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம் என்றும் எடுத்துக்கொண்ட வேலையில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நேற்று எண்ணப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளில்...

கோவை மக்கள் குறித்து நான் சொன்னது தவறு தான் அதை வாபஸ் பெறுகிறேன் என நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி கூறியுள்ளார். கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

அந்தமான் கடல் பகுதியில் இன்று இரவு அசானி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்றும் அது காற்றழுத்த...

கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ 97 லட்சம் மோசடி செய்ததாக பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார் கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக...

நடிகர் பிரபாஸ், ராதேஷ்யாம் படத்திற்காக வாங்கிய 100 கோடி ரூபாயை அப்படியே தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் உருவான ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய...

அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அஜித் 62 படம் குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலானதால் அஜித் 61 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே விட்டனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அந்த படத்தை மீண்டும்...

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி முகமாக உள்ளது என்பதும் கே பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி...

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பிறகு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ்...

சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை...