சினிமா செய்திகள்
பிரபல தனுஷ், சிம்பு பட தயாரிப்பாளர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி!
Published
2 months agoon
By
Tamilarasu
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே.முரளிதரன் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து, கமல் நடிப்பில் அன்பே சிவம், விஜய்யின் பகவதி, ஜெயம் ரவியின் தாஸ், தனுஷின் புதுப்பேட்டை, சிம்புவின் சிலம்பாட்டம் உள்ளிட்ட 28 படங்களை கே.முரளிதரன் தயாரித்துள்ளார்.
இவரது சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து வந்த கே.முரளிதரனுக்கு ஏற்பட்ட மாரடைப்பு தொடர்ந்து அவர் காலமானார்.
இவரது இறப்பைத் தொடர்ந்து தமிழ் திரை உலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
You may like
இன்று தங்கம் விலை சற்று உயர்வு (28/01/2023)!
அதானிக்கு ஆப்பு வைத்த ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? தனிப்பட்ட முறையில் செம லாபம்..!
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
பெண்கள் ஐபிஎல் வீராங்கனைகளின் ஏலம் எப்போது? ஸ்மிருதி மந்தனா எடுக்க போட்டா போட்டி!
ரூ.2,60,000/- ஊதியத்தில் BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இரண்டே நாட்களில் 12 லட்சம் கோடி.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை அம்போ..