வேலைவாய்ப்பு1 வருடம் ago
திருப்பூரில் ஆய்வுகூட நிபுணர் வேலை: அரசு வேலை! விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!
\திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வேலை 2 காலி பணியிடங்கள் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி...