வேலைவாய்ப்பு
BEL Recruitment: ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்! 350 இன்ஜினியர் பணியிடங்கள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
BEL Recruitment: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 350 இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 350 புரோபேஷனரி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விபரம்:
- புரோபேஷனரி பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ்): 200 இடங்கள்
- புரோபேஷனரி பொறியாளர் (மெக்கானிக்கல்): 150 இடங்கள்
மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி தகுதி:
- பி.இ, பி.டெக், பி.எஸ்.சி – எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்
- அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதிகள் மட்டுமே பொருந்தும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது: 25
- அரசு விதிகளின் படி தளர்வுகள் வழங்கப்படும்.
சம்பள விவரம்:
- மாதாந்திர ஊதியம்: ₹40,000 முதல் ₹1,40,000 வரை.
- கூடுதல் சலுகைகள்: DA, HRA, போக்குவரத்து உதவித்தொகை, மருத்துவம் மற்றும் செயல்திறன் ஊதியம் போன்றவை.
தேர்வு முறை:
- கணினி வழி தேர்வு
- நேர்முகத் தேர்வு
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://test.cbexams.com/EDPSU/BEL/Apps/Registration/RegStep.aspx - கடைசி தேதி: ஜனவரி 31, 2025
விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப் பிரிவினர்: ₹1180
- எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்: கட்டணம் கிடையாது.
இந்த அரிய வேலை வாய்ப்பினை தவறவிடாமல் பயன்பெறுங்கள்!
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

6 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு! IT நிறுவன பெண் கூறும் 2 முக்கிய விதிகள்

சென்னையில் அரசு அலுவலக வேலைவாய்ப்பு – தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

புதன் மிதுன ராசியில் உதயம்! கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிக்காரர்களும் இவர்கள்தான்!

சென்னை ஐஐடி-யில் ரூ.30,000 சம்பளத்தில் நிர்வாக வேலை! இன்றே விண்ணப்பிக்குங்கள்!

TNSTC 3274 பணியிடங்கள் – அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.1,05,000/- ஊதியத்தில் பவர்கிரிட் (PGCIL) ஆணையத்தில் வேலைவாய்ப்பு!























