Connect with us

ஜோதிடம்

புதிய ஆண்டு ராசி பலன் 2025: இந்த ராசிகாரர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்…!

Published

on

New Year Rasi Palan 2025: இந்த ராசிகாரர்களுக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும்… வேலை வாய்ப்பால் உச்சத்தை நோக்கி செல்லும் ராசிகள் இவை…

2025 ஆம் ஆண்டிற்கான ராசி பலன்கள்: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்

2025 ஆம் ஆண்டின் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான பலன்களை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ஜோதிட கணிப்பாளர் கணித்து கூறியுள்ளார்.

துலாம் ராசி: இந்த ஆண்டு துலாம் ராசி அன்பர்களுக்கான நற்காலம் தொடங்குகிறது. புதிய தொழில் தொடங்கவும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துகளில் தடைகள் நீங்கும். சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் உண்டாகும். வண்டி மற்றும் வாகன வாய்ப்புகள் ஏற்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்காக கடன் எடுக்க நேரிடும், ஆனால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். வாழ்க்கைத் துணையினால் லாபம் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வயிற்றில் கோளாறுகள் ஏற்படும், ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு ஆபரேஷன் நடக்கும். மே மாதம் வரை புதிய ஒப்பந்தங்கள் அல்லது முதலீடுகள் செய்ய வேண்டாம். லட்சுமி நரசிம்மரை வழிபட்டு நன்மை பெற வேண்டும்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றத்தின் பாதையில் செல்லும் நேரம். எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை நாடி வரும். தொழிலில் மேன்மை பெறுவீர்கள். ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் உங்களுக்கு உயர்வைத் தரும். சகோதரர்களுடன் உள்ள மனக்கசப்புகள் தீரும். ஜூன் மற்றும் ஜூலையில் உடல் நலத்தை கவனிக்கவும். ஆன்மீக செலவுகள் ஏற்படும். வேலை தேடுகிற பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் நிகழும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும். நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கும். மேலும், முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யவும்.

தனுசு ராசி: தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு நன்மையை தரும், ஆனால் தொடக்கத்தில் கவனம் தேவை. முதற்கூறி 4 மாதங்கள் நீங்கள் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் காணலாம், கடன் பெற வேண்டிய சூழல் உருவாகும். ஆண்டு முழுவதும் எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வீடு கட்டும் வாய்ப்புகள் இருக்கும். சிலருக்கு தாய் வழி சொத்துகளில் ஆதாயம் உண்டு. கர்ப்பிணி பெண்கள் மே மாதத்திற்குள் கவனமாக இருக்க வேண்டும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை மாமா அல்லது உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பெரும் நன்மையை பெறுவார்கள். சிவ ஆலயங்களுக்குச் சென்று தட்சணாமூர்த்தி வழிபாடு செய்யவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்1 மணி நேரம் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.