Connect with us

சினிமா செய்திகள்

தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம்: இயக்குனர் கே.பாக்யராஜ்

Published

on

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஒரு சில படங்களை பார்க்கும்போது தியேட்டர்கள் திறக்காமல் இருந்திருக்கலாமோ என்ற ஆதங்கம் ஏற்படுவதாக பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

’கடைசி காதல் கதை’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும் போது திரையரங்குகள் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சினிமா இண்டஸ்ட்ரி கடந்த இரண்டு வருடங்களில் இருந்தது போல் இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று கூறினார்.

அது மட்டுமல்ல பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற வகையில் ஒரு சில படங்களுக்கு எதிராக நானே பொதுநல வழக்கு தொடரலாம் என்றும் முடிவு செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற ஆபாசமான படங்களை பொது மக்கள் ஆதரிக்க கூடாது என்றும் நீங்கள் ஆதரித்தால் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று உங்கள் மேல் பழியைப் போட்டு இன்னும் இதே போன்ற பல படங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் மோசமான படங்களை பொதுமக்கள் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மோசமான படங்கள் என்று சமீபத்தில் வெளியான எந்தெந்த படங்களை பாக்யராஜ் கூறுகிறார் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. என்றாலும் சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் ஆபாசத்தின் உச்ச கட்டமாக இருந்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
レコメンド. Gracula knoblauchschneider, das lustige küchen gadget. İkitelli korsan taksi – uygun fiyatlı, hızlı ve güvenli taksi.