Connect with us

வேலைவாய்ப்பு

கிராம சுகாதாரச் செவிலியருக்கான வேலை!

Published

on

கிராம சுகாதாரச் செவிலியர் (Village Health Nurse) காலியிடங்கள் 1234 உள்ளது. இதில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம் : தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)

மேலாண்மை : தமிழக அரசு

வேலை செய்யும் இடம் : வேலூர்

மொத்த காலிப் பணியிடம் : 1234

வேலை: கிராம சுகாதாரச் செவிலியர் (Village Health Nurse)

கல்வித்தகுதி: டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்தவர்கள் இப்பணியிடத்த்குத் தகுதியுடையவர்கள் அல்ல. எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடன், 18 மாத பல்நோக்குச் சுகாதாரப் பணியாளர் படிப்பான எம்பிஎச்டபுள்யு முடித்தவர்கள், பிளஸ் 2 கல்வித் தகுதியுடன், 2 ஆண்டு ஏஎன்எம் எனப்படும் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃ பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01.07.2019-இல் அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அரசு நிறுவனங்களான பல்நோக்குச் சுகாதாரப் பணியாளர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சியை நிறைவு செய்து வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் தங்கள் பதிவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வேலூர் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய https://vellore.nic.in/ அல்லது https://vellore.nic.in/notice_category/recruitment/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29/11/2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 05.03.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

செய்திகள்21 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவி – தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் 2026: 5 ஏக்கர் நிலம் + ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மார்ச் மாதம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

சினிமா21 மணி நேரங்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

வணிகம்21 மணி நேரங்கள் ago

HDFC வங்கி ஏடிஎம் விதிகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்ராதித்ய ராஜயோகம் 2026: சூரியன்–சுக்கிரன் சேர்க்கையால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்4 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

வணிகம்4 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

கிரிக்கெட்4 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
onlyfans lily phillips. About us cva rifles. What we do … – bonneville brew coffee.