Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய பாஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியிடங்கள் 07 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Deputy Passport Officer
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ. 67,700 – 2,08,700 வரை
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடம்: தில்லி, சூரத், ஜலந்தர்

வேலை: Passport Officer
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.78,800 – 2,09,200 வரை
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வேலை அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடம்: அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mea.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.05.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்54 minutes ago

08.02.2026 தமிழ் பஞ்சாங்கம்: ஸப்தமி திதி, சுவாதி நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நன்முகூர்தம் தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

09.02.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், குடும்ப வாழ்க்கை எப்படி?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

Surya Peyarchi 2026: பிப்ரவரி 13 முதல் கும்ப சங்கராந்தி – இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமுசுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும்!ம் பணவரவும்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: தமிழ்நாடு எப்படி பயன் பெறும்?

வணிகம்12 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: 0% சுங்க வரி பெறும் பொருட்களின் முழுப் பட்டியல்

இந்தியா13 மணி நேரங்கள் ago

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க வற்புறுத்தினால் கைது: கோவா போலீஸ் கடும் நடவடிக்கை

கிரிக்கெட்14 மணி நேரங்கள் ago

அமெரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா: தொடர்ச்சியாக 9 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி

இந்தியா15 மணி நேரங்கள் ago

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: பிப்ரவரி 12ல் நாடு முழுவதும் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

வணிகம்15 மணி நேரங்கள் ago

புதிய வருமானவரி வரைவு விதிமுறைகள் & படிவங்கள் வெளியீடு: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

தமிழ்நாடு5 நாட்கள் ago

“இன்ஸ்டா கிளிப்புகள் அல்ல… உண்மையான வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறோம்” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

வணிகம்6 நாட்கள் ago

தமிழ்நாடு அரசு ஓய்வூதியம்: குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50,000 இனி மாவட்டத்திலேயே வழங்கப்படும் | GO 267!

வணிகம்6 நாட்கள் ago

பட்ஜெட் 2026: அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் – திட்டப் பெயர்கள் & விவரம்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

இந்தியா5 நாட்கள் ago

ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் மாறாத இளமைக்கு காரணம் தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால் வெளியேறுங்கள்: WhatsApp-க்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்… வாட்ஸ்அப்பிற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சினிமா4 நாட்கள் ago

லெஜெண்ட் சரவணனின் அதிரடி ஆக்ஷனில் ‘லீடர்’!

Translate »
Yıllık burç yorumları. Ist eine avocado obst oder gemüse. Votre lien pour les livres audio.