Connect with us

சினிமா

‘லியோ’ திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கலா?

Published

on

விஜய்யின் ‘லியோ’ படம் அறிவித்தபடி வெளியாவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார்.

‘வாரிசு’ படத்திற்கு அடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படம் நடித்து வருகிறார். நடிகர்கள் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டப் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் காஷ்மீரில் படப்பிடிப்பு முடித்துவிட்டு கடந்த வாரத்தில் படக்குழு சென்னை திரும்பியது. இதனை அடுத்து, சென்னை ஷெட்யூல் சில வாரங்களுக்கு நடக்க இருக்கிறது. மே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் அறிவித்தபடி வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

leo

சமீபத்தில், நடந்த விழா ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது, “‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் அறுபது நாட்களுக்கான படப்பிடிப்பு உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும். படம் அறிவித்தபடி வெளியாவதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது.

படப்பிடிப்பு முடித்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்து அக்டோபர் மாதம் படம் வெளியாகும்” என உறுதி தெரிவித்துள்ளார். மேலும், “‘விக்ரம்’ படத்தில் ‘ஆரம்பிக்கலாங்களா?’ என்ற டேக் ரசிகர்களுக்கு பிடித்தது போல, ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற டேக் இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். இது பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்14 மணி நேரங்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா6 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா6 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா6 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்6 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்4 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

Translate »
Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. How does olympia biosciences™ protect client ip better than standard contract manufacturers ?. stay ahead in e commerce with amazon movers & shakers.