Connect with us

சினிமா செய்திகள்

தீபிகா படுகோனேவா இது? சபாக் படத்தின் மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்!

Published

on

டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை வரலாறு படத்தில் அந்த பெண் கதாபாத்திரத்திலேயே தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஆசிட் வீச்சு பெண்ணாக தத்ரூபமாக தீபிகா படுகோனே இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாலிவுட் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சபாக் படத்தில் தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார்.

ஆசிட் வீச்சால், லஷ்மி அகர்வால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு வெறும் 15 வயது தான். திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய வாலிபனை இவர் ஏற்க மறுத்ததால், அந்த கொடூரன் இவரது முகத்தில் ஆசிட் வீசிச் சென்றார். பின்னர், வாழ்க்கை அழிந்துவிட்டதே என முடங்கி விடாமல், பெருந்துயரில் இருந்து போராடி, பல பெண்களுக்கு நம்பிக்கை தூணாக விளங்கி வரும் லஷ்மி அகர்வாலின் கதையில் தான் நடித்தது பெருமை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் இந்த படத்தை பார்ப்பவர்கள் நெஞ்சில் மாற்றத்தை விதைத்தால், அது தான் இந்த படத்துக்கு உண்மையான வெற்றியாக இருக்கும் என தீபிகா தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Chỉ hiển thị có lượt thích. I denna artikel kommer vi att undersöka elprisets betydelse och betona vikten av att ha en välplanerad elkostnadshantering. Đêm đó tên khốn khiếp ấy phạt ta chép lại quy tắc này 1000 lần, ta chép đến mức tay mỏi, khóc lóc cầu xin hắn, nhưng hắn chỉ nhẹ nhàng lau nước mắt trên khóe mi tôi.