Connect with us

வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1.45 லட்சம் சம்பளத்தில் இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு!

Published

on

இந்திய தபால் துறையின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனம் தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 68 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளன.


காலிப்பணியிட விவரங்கள்:

பதவிகாலிப்பணியிடங்கள்வயது வரம்பு (01.12.2024 )
உதவி மேலாளர் (Assistant Manager)5420 முதல் 30 வயது
மேலாளர் (Manager)323 முதல் 35 வயது
முதுநிலை மேலாளர் (Senior Manager)326 முதல் 35 வயது
சைபர் பாதுகாப்பு நிபுணர் (Cyber Security Specialist)7அதிகபட்சம் 50 வயது

சம்பளம் மற்றும் தகுதிகள்

  • சம்பளம்:
    • உதவி மேலாளர்: ரூ.1,40,398/மாதம்
    • மேலாளர்: ரூ.1,77,146/மாதம்
    • முதுநிலை மேலாளர்: ரூ.2,25,937/மாதம்
  • கல்வித்தகுதி:
    • B.E/B.Tech அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    • பணி அனுபவம்:
      • உதவி மேலாளர்: 1 வருடம்
      • மேலாளர்: 3 வருடம்
      • முதுநிலை மேலாளர்: 6 வருடம்

தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள்

  • தேர்வு முறை:
    • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • தேவைப்பட்டால் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் நடத்தப்படும்.
  • விண்ணப்பம் செய்ய:

விண்ணப்பிக்க கடைசி நாள்:

  • விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா14 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா4 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா4 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா6 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்6 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

Translate »
To renew : sign in, open. View local details for pickup access, destinations and common service calls.. run emigration names.