சினிமா செய்திகள்
அஜித், விஜய் இருவரில் யாரு ஸ்மார்ட்டு, ஹாட்டு? மனம் திறந்த பிரபல நடிகை

தமிழ் திரை உலக நடிகர்களின் ரசிகர்கள் இடையில் தீராத போர் யாருடைய ஆஸ்தான நடிகர் டாப் என்பதில் எப்போதும் பிரச்சனை தான். இவர்களை மேலும் உசுப்பேற்றும் வகையில் அஜித், விஜய் இருவரில் யார் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.
ஃபிப்ரவரி 22-ம் தேதி வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Tamanna Bhatia Latest Cute HD Stills
அதில் வழக்கம் போல நமது பத்திரிக்கையாளர்களும் படத்திற்குச் சம்பந்தமில்லாமல் அஜித், விஜய் என இருவருடனும் நடித்துள்ளீர்கள். இதில் யார் ஸ்மார்ட்டு, ஹாட்டு என்று தமன்னாவைப் பார்த்து கேள்வி கேட்டனர்.
அதற்கு உடனே பதில் அளித்த நடிகை தமன்னா என்னைப் பொறுத்தவரையில் அஜித் எப்போதும் ஹாட் என்றும், விஜய் எப்போதும் ஸ்மார்ட் என்று பதில் அளித்துள்ளார்.


















