Connect with us

இந்தியா

சிக்கன் குழம்பு சரியாக வைக்காத மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு…

Published

on

chicken

பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம், அவர் காணாமல் போனது பற்றி அவரின் பெற்றோருக்க் முபாரக் எந்த தகவலும் கொடுக்கவில்லை. எனவே, சந்தேகமடைந்த பானுவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த முபாரக் தலைமறைவானார்.

அதன்பின், வழக்கறிஞருடன் காவல் நிலையத்தில் முபாரக் சரணடைந்தார். மேலும், மனைவி ஷெரின் பானுவை தான் கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். கடந்த 5ம் தேதி யுடியூப் சேனலை பார்த்து சிக்கன் குழம்பு வைத்துள்ளார். ஆனால், குழம்பு ருசியாக இல்லை எனக்கூறி முபாரக் பானுவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முபாரக் பானுவை வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் அவரின் உடலை ஒரு மூட்டையில் கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். எனவே, அவரை கைது செய்த போலீசார் சிக்கபானவாரா ஏரியில் வீசப்பட்ட ஷெரீன் பானுவின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

Translate »
כדורי ויאגרה נשית. Ross & kühne gmbh. イバシーポリシー.