Connect with us

தமிழ்நாடு

கட்டிய மனைவிய வைத்துக்கொண்டே நண்பனுடன் ஓரினச்சேர்க்கை

Published

on

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் தேனிலவுக்கு வெளியூர் சென்றனர். அப்போது பாண்டியராஜன் தனது ஆண் நண்பர் தினேஷ் என்பவரையும் உடன் அழைத்துச்சென்றுள்ளார். தேனிலவில் மூன்று பேரும் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது பாண்டியராஜன் தனது மனைவியை விட்டுவிட்டு நண்பன் தினேஷ் உடன் தனியாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியராஜனின் மனைவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் அடிக்கடி தினேஷை தனது வீட்டிற்கு அழைத்து தனி அறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் கூறி முறையிட்டுள்ளார் பாண்டியராஜனின் மனைவி. ஆனால் அவர்கள், அவன் சிறு வயதில் இருந்து இப்படிதான், திருமணத்திற்கு பின்னர் மாறிவிடுவான் என நினைத்தோம். ஆனால் அவன் மாறவில்லை. நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தினேஷ் உடன் பாண்டியராஜன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மனைவிக்கும் பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டியராஜன் நீயும் எங்களுடன் சேர்ந்துகொள், மூன்று பேரும் ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட பாண்டியராஜன் உருட்டு கட்டையை எடுத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized28 minutes ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

Translate »
Tech computer company 是一家成立於 2000 年的專業電腦服務公司。多年來,我們一直致力於為客戶提供最優質的電腦維修和技術 專業it方案 。我們的服務範圍涵蓋住宅客戶、商業客戶和政府部門,為不同的客戶提供量身定制的服務。.