Connect with us

வேலைவாய்ப்பு

‘ஜவான்’ படத்தில் விஜய் எவ்வளவு நேரம் வருகிறார்?

Published

on

‘ஜவான்’ படத்தில் விஜய் எவ்வளவு நேரம் வருகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா இதன் படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்த வருடம் ஜூன் 2ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி அதிரடியான வில்லனாக நடிக்கிறார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யுடன் ஷாருக்கான், அட்லி இருக்கும்படியான புகைப்படம் வெளியாகி வைரலானது. நடிகர் விஜய் ஷாருக்கானுடன் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

இதில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் கிட்டத்தட்ட 15-20 நிமிடங்கள் வர இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது விஜய் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் இருவருக்குமே திரையில் விருந்தாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?