Connect with us

வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

Published

on

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 2994

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Gramin Dak Sevaks (GDS)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும், அதாவது (தமிழ்) குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு வரை [கட்டாய அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களாக] படித்திருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:-

(i) கணினி அறிவு
(ii) சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: GEN/OBC/EWS பிரிவினருக்கு ரூ.100/-,
SC/ST/PWD/Ex-servicemen பிரிவினக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.08.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul
வணிகம்21 மணி நேரங்கள் ago

டாடா குழுமத்தின் தலைமை பொறுப்புக்கு நோயல் டாடா – புதிய யுகத்தின் தொடக்கம்

விமர்சனம்2 நாட்கள் ago

வேட்டையன் விமர்சனம்: ரஜினியின் மாஸ் vs. ஞானவேலின் யதார்த்தம் வெற்றியைத் தருமா?

வணிகம்3 நாட்கள் ago

ரத்தன் டாடா காலமானார்: இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய இழப்பு

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (10 அக்டோபர் 2024)

ஜோதிடம்3 நாட்கள் ago

2024 கடைசி 3 மாதங்களில் சிம்ம ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் – தயாராக இருங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முருங்கைக் கீரையை 5 நிமிடத்தில் எளிதாக உருவி எடுக்க சில சுலபமான டிப்ஸ்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரேசன் கடைகளில் 2000+ காலியிடங்கள் – எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லை!

ஜோதிடம்3 நாட்கள் ago

மீன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி 2024 – பணம், வேலை, குடும்பத்தில் பெரும் மாற்றங்கள்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரேசன் கடை வேலைகள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமான வேலை வாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 4: காலிப்பணியிடங்கள் 8,932 ஆக உயர்வு – டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

டைப் ரைட்டிங் தெரிந்தால் போதும், மாதம் ₹20,000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்…

சினிமா5 நாட்கள் ago

வேட்டையன் டிக்கெட் புக்கிங் தொடங்கியது!

ஆன்மீகம்5 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சியால் ஐப்பசி மாதம் தீபாவளி போல் மின்னும் ராசிகள்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.90,000/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 40+

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2024 – தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07/10/2024)

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.42,000/- ஊதியத்தில் மத்திய அரசில் Senior Research Fellow வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

தீபாவளி 2024: சரியான தேதி, நேரம் – தீபாவளி நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுமா?

ஜோதிடம்3 நாட்கள் ago

மீன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி 2024 – பணம், வேலை, குடும்பத்தில் பெரும் மாற்றங்கள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (09/10/2024) ராசிபலன்!