Connect with us

தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை.. நெருங்கும் புயலால் பரபரப்பு

Published

on

storm cyclone

வங்க கடலில் தோன்றிய மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

storm வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து வருகிறது என்பதும் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று இரவு முழுவதும் மழை பெய்யும் நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இன்று இயங்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பால் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகாபலிபுரம் அருகே இன்று மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்13 மணி நேரங்கள் ago

வெள்ளிக்கிழமை காலை தங்க விலை அதிகரிக்கும் – உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்

வணிகம்14 மணி நேரங்கள் ago

ஈரான் தாக்குதல் ரத்து: தங்க விலை 2% உயர்வு – உலக சந்தையில் அதிரடி மாற்றம்

ஆட்டோமொபைல்15 மணி நேரங்கள் ago

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: குறைந்த செலவில் வாகனம் ஓட்ட 10 எளிய வழிகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

RBI FD விதிகளில் மாற்றம் வருமா? பணம் டெபாசிட் செய்தால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

தங்கம் விலை ஏன் சரிகிறது? இருந்தும் ஏன் நிபுணர்கள் இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்?

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.06.2026

சினிமா7 நாட்கள் ago

ஜூன் 19ல் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ 

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா5 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா5 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

Translate »
For me, coding and music production are two sides of the same coin : it’s all about creating something impactful from scratch.