Connect with us

செய்திகள்

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கான வானிலை நிலவரம்:

 * இன்று (மார்ச் 22), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
 * சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
 * அதிகபட்ச வெப்பநிலை 34-35°C, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C இருக்கும்.

 கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ):

தூத்துக்குடி – 8 செ.மீ
திற்பரப்பு – 4 செ.மீ
வால்பாறை, சாத்தான்குளம் – 3 செ.மீ
சாத்தான்குளம் ARG, சோலையார் – 2 செ.மீ
மூலைக்கரைப்பட்டி, சின்கோனா, ராதாபுரம் – 1 செ.மீ

 கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை நிலவரம்:

  • அதிகபட்ச வெப்பநிலை: ஈரோடு – 38°C
  • குறைந்தபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தி – 21.5°C

 அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

 வடக்கு உள் கர்நாடகா முதல் தென் தமிழகத்திற்கு வரையிலான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மார்ச் 22 அன்று
கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
* மார்ச் 24-26 – வெப்பநிலை 2-3°C அதிகரிக்கலாம்.
 * சில இடங்களில் வெப்பநிலை 35-38°C வரை அதிகரிக்க வாய்ப்பு.
 * தமிழக கடலோர பகுதிகளில் வெப்பநிலை 32-36°C இருக்கும்.

 சென்னை மற்றும் புறநகர பகுதிகளுக்கான நாளைய (மார்ச் 23) வானிலை நிலவரம்:

 வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
 அதிகபட்ச வெப்பநிலை 34-35°C, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C இருக்கும்.

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Verlage. Refund and returns policy ecobeko. palette de vêtements mixtes pour bébés et jeunes enfants – 600 pièces élégantes.