செய்திகள்1 வருடம் ago
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வானிலை மாற்றம் காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,...