இந்தியா
திருமணத்தில் மணமகனுடன் நடனமாடிய மணமகள் – செம வைரல் வீடியோ..

திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.
தமிழகத்தை வட மாநிலங்களில் திருமணம் குறித்த சடங்குகள் அதிகம் நடைபெறும். அதேபோல், பல சுவாரஸ்யான சம்பவங்களும் நடைபெறும். மணமேடையில் மணமகன் மது அருந்திவிட்டு தடுமாறுவது, மணமேடையில் தூங்குவது என பல சுவாரஸ்யமான வீடியோக்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்கலில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், திருமண நிகழ்வின் போது ஒரு ஹிந்தி பாடலுக்கு மணமகன் நடனம் ஆட துவங்க, அவரோடு சேர்ந்து மணமகளும் நடனம் ஆட அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.