Connect with us

மாத தமிழ் பஞ்சாங்கம்

பிப்ரவரி 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

1 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 19

திங்கட்கிழமை

சதுர்த்தி இரவு மணி 8.35 வரை பின்னர் பஞ்சமி

உத்தரம் இரவு மணி 2.10 வரை பின்னர் ஹஸ்தம்

அதிகண்டம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.51

அகசு: 28.54

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

மகர லக்ன இருப்பு: 0.50

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை.

திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டாதினம்.

வைத்தீஸ்வரன் கோவில் சுவாமி பவனி.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

***************************************************************

2 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 20

செவ்வாய்கிழமை

பஞ்சமி மாலை மணி 6.33 வரை பின்னர் ஷஷ்டி

ஹஸ்தம் இரவு மணி 12.46 வரை பின்னர் சித்திரை

ஸுகர்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.31

அகசு: 28.55

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 0.46

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

174வது ஆண்டு தியாகபிரம்ம ஆராதனை விழா.

சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

***************************************************************

3 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 21

புதன்கிழமை

ஷஷ்டி மாலை மணி 4.21 வரை பின்னர் ஸப்தமி

சித்திரை இரவு மணி 11.12 வரை பின்னர் ஸ்வாதி

சூலம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.56

அகசு: 28.57

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.42

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மனுக்கு திருமஞ்சன சேவை.

வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமி உலா.

சுபமுகூர்த்தம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

***************************************************************

4 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 22

வியாழக்கிழமை

ஸப்தமி பகல் மணி 2.03 வரை பின்னர் அஷ்டமி

ஸ்வாதி இரவு மணி 9.34 வரை பின்னர் விசாகம்

கண்டம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 50.19

அகசு: 28.58

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.38

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

***************************************************************

5 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 23

வெள்ளிக்கிழமை

அஷ்டமி பகல் மணி 11.42 வரை பின்னர் நவமி

விசாகம் இரவு மணி 7.56 வரை பின்னர் அனுஷம்

வ்ருத்தி நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.32

அகசு: 28.59

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.33

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி.

***************************************************************

6 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 24

சனிக்கிழமை

நவமி காலை மணி 9.25 வரை பின்னர் தசமி

அனுஷம் மாலை மணி 6.24 வரை பின்னர் கேட்டை

த்ருவம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.33

அகசு: 29.00

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.29

சூர்ய உதயம்: 6.4

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திரைலோக்ய கௌரி விரதம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆராதனை.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி.

***************************************************************

7 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 25

ஞாயிற்றுக்கிழமை

தசமி காலை மணி 7.16 வரை பின்னர் ஏகாதசி. ஏகாதசி மறு. காலை மணி 5.20 வரை பின்னர் த்வாதசி

 கேட்டை மாலை மணி 5.02 வரை பின்னர் மூலம்

வ்யாகாதம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.59

அகசு: 29.01

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.25

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

இன்று கண்ணூறு கழித்தல்.

சூரிய வழிபாடு.

ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

***************************************************************

8 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 26

திங்கட்கிழமை

த்வாதசி மறு. காலை மணி 3.40 பின்னர் திரயோதசி

மூலம் மாலை மணி 3.54 வரை பின்னர் பூராடம்

ஹர்ஷணம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.16

அகசு: 29.02

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.21

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.

சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

***************************************************************

9 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 27

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு மணி 2.23 வரை பின்னர் சதுர்தசி

பூராடம் மாலை மணி 3.04 வரை பின்னர் உத்தராடம்

வஜ்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.40

அகசு: 29.03

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.16

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருநெல்வேலி நெல்லையப்பர் பத்திரதீப உற்சவாரம்பம்.

குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமி பவனி.

பிரதோஷம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

***************************************************************

10 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 28

புதன்கிழமை

சதுர்தசி இரவு மணி 1.32 வரை பின்னர் அமாவாஸ்யை

உத்தராடம் பகல் மணி 2.38 வரை பின்னர் திருஓணம்

ஸித்தி நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.58

அகசு: 29.04

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 0.12

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருவோண விரதம்.

சூரியனார் கோவில், திருவாவடுதுறை, கல்லிடைக்குறிச்சி, திருமொச்சியூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.

மாத சிவராத்திரி.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

***************************************************************

11 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 29

வியாழக்கிழமை

அமாவாஸ்யை இரவு மணி 1.08 வரை பின்னர் ப்ரதமை

திருஓணம் பகல் மணி 2.38 வரை பின்னர் அவிட்டம்

வரியான் நாமயோகம்

சதுஷ்பாதம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.11

அகசு: 29.05

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 0.08

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

புஷ்கல யோகம்.

தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் லட்க்ஷ தீபக்காக்ஷி.

திருவாவடுதுறை சிவபெருமான் பவனி.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம்.

தை அமாவாசை.

 

திதி: அமாவாசை.

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

***************************************************************

12 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருது

தை 30

வெள்ளிக்கிழமை

ப்ரதமை இரவு மணி 1.14 வரை பின்னர் துவிதியை

அவிட்டம் மாலை மணி 3.07 வரை பின்னர் சதயம்

பரிகம் நாமயோகம்

கிம்ஸ்துக்னம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 39.57

அகசு: 29.06

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

மகர லக்ன இருப்பு: 0.04

சூர்ய உதயம்: 6.39

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

விஷ்ணுபதி புண்ணிய காலம்.

திருநாங்கூரில் பதினொறு கெருட ஸேவை.

சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தெப்போற்சவம்.

களக்காடு ஸ்ரீசத்யவாகீசுவரர் தெப்பம்.

 

திதி: பிரதமை.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

***************************************************************

13 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 01

சனிக்கிழமை

துவிதீயை இரவு மணி 1.53 வரை பின்னர் திருதீயை

சதயம் மாலை மணி 4.07 வரை பின்னர் பூரட்டாதி

சிவம் நாமயோகம்

பாலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.41

அகசு: 29.07

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 4.24

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வாஸவி அக்னிப்பிரவேஷம்.

சூரியனார்கோவில், திருவாவடுதுறை இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி.

சந்திர தரிசனம்.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

***************************************************************

14 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 02

ஞாயிற்றுக்கிழமை

திருதீயை மறு. காலை மணி 3.00 வரை பின்னர் சதுர்த்தி

பூரட்டாதி மாலை மணி 5.36 வரை பின்னர் உத்திரட்டாதி

ஸித்தம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 53.18

அகசு: 29.08

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 4.15

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கல்லிடைக்குறிச்சி, வேதாரண்யம் இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் பவனி.

 

திதி: திரிதியை.

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

***************************************************************

15 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 03

திங்கட்கிழமை

சதுர்த்தி மறு. காலை மணி 4.32 வரை  பின்னர் பஞ்சமி

உத்திரட்டாதி இரவு மணி 7.30 வரை பின்னர் ரேவதி

ஸாத்யம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.10

நேத்ரம்: 0

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 4.06

சூர்ய உதயம்: 6.38

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

முதுந்த சதுர்த்தி.

வர சதுர்த்தி.

நடராஜர் அபிஷேகம்.

தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.

கல்லிடைக்குறிச்சி  ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: சதுர்த்தி.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

***************************************************************

16 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 04

செவ்வாய்கிழமை

பஞ்சமி மறு. காலை மணி 6.25 வரை பின்னர் ஷஷ்டி

ரேவதி இரவு மணி 9.45 வரை பின்னர் அசுபதி

சுபம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 4.59

அகசு: 29.11

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.57

சூர்ய உதயம்: 6.37

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் உற்சவாரம்பம்.

கோவை ஸ்ரீகோணியம்மன் பூச்சாட்டு விழா.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

வசந்த பஞ்சமி.

 

திதி: பஞ்சமி.

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

***************************************************************

17 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 05

புதன்கிழமை

ஷஷ்டி மறு. காலை மணி 6.37 வரை பின்னர் ஷஷ்டி தொடர்கிறது.

அசுபதி இரவு மணி 12.13 வரை பின்னர் பரணி

சுப்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 32.58

அகசு: 29.13

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.48

சூர்ய உதயம்: 6.37

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீகூடலழகர் உற்சவாரம்பம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம்.

நத்தம் மாரியம்மன் பவனி.

ஷஷ்டி விரதம்.

 

திதி: ஷஷ்டி.

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்.

***************************************************************

18 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 06

வியாழக்கிழமை

ஷஷ்டி காலை மணி 8.28 வரை பின்னர் ஸப்தமி

பரணி இரவு மணி 2.48 வரை பின்னர் கிருத்திகை

ப்ராம்மம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 10.35

அகசு: 29.14

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.39

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்தில் பவனி.

நத்தம் மாரியம்மன் புறப்பாடு.

 

திதி: ஸப்தமி.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

***************************************************************

 

19 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 07

வெள்ளிக்கிழமை

ஸப்தமி காலை மணி 10.34 வரை பின்னர் அஷ்டமி

 கிருத்திகை மறு. காலை மணி 5.17 வரை பின்னர் ரோஹிணி

மாஹேந்த்ரம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.35

அகசு: 29.16

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.30

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

பீஷ்ம தர்ப்பணம்.

சூரிய சந்திர விரதம்.

மதுரை ஸ்ரீகூடலழகர் ஆண்டாள் திருக்கோலம்.

 

திதி: அஷ்டமி.

சந்திராஷ்டமம்: சுவாதி.

***************************************************************

20 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 08

சனிக்கிழமை

அஷ்டமி பகல் மணி 12.32 வரை பின்னர் நவமி

ரோஹிணி மறு. காலை மணி 6.36 வரை பின்னர் ரோஹிணி தொடர்கிறது.

வைத்ருதி நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 40.32

அகசு: 29.17

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.21

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

குடந்தை ஸ்ரீசக்கரபாணி சந்திரப் பிரபையில் பவனி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் வீதிவுலா.

 

திதி: நவமி.

சந்திராஷ்டமம்: விசாகம்.

***************************************************************

21 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 09

ஞாயிற்றுக்கிழமை

நவமி பகல் மணி 2.14 வரை பின்னர் தசமி

ரோஹிணி காலை மணி 7.34 வரை பின்னர் மிருகசீரிஷம்

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 17.34

அகசு: 29.18

நேத்ரம்: 1

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.12

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் புறப்பாடு.

காரமடை அரங்கநாதர் உற்சவாரம்பம்.

குடந்தை ஸ்ரீசக்கரபாணி சேஷ வாகனத்தில் புறப்பாடு.

 

திதி: அதிதி.

சந்திராஷ்டமம்: அனுஷம்.

***************************************************************

22 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 10

திங்கட்கிழமை

தசமி மாலை மணி 3.32 வரை பின்னர் ஏகாதசி

 மிருகசீரிஷம் காலை மணி 9.30 வரை பின்னர் திருவாதிரை

ப்ரீதி நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.34

அகசு: 29.20

நேத்ரம்: 2

ஜீவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 3.03

சூர்ய உதயம்: 6.36

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள்     மரத்தோளுக்கினியானில் பவனி.

காங்கேயம் முருகப் பெருமான் தெய்வாணை திருமணக் காக்ஷி.

 

திதி: தசமி.

சந்திராஷ்டமம்: கேட்டை.

***************************************************************

23 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 11

செவ்வாய்கிழமை

ஏகாதசி இரவு மணி 4.22 வரை பின்னர் துவாதசி

திருவாதிரை காலை மணி 10.59 வரை பின்னர் புனர்பூசம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 42.15

அகசு: 29.21

நேத்ரம்: 2

ஜீவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 2.54

சூர்ய உதயம்: 6.35

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் சிறிய திருவடிகளில் பவனி.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக் காக்ஷி.

கோயம்முத்தூர் ஸ்ரீகோணியம்மன் உற்சவாரம்பம்.

ஸர்வ ஏகாதசி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

***************************************************************

24 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 12

புதன்கிழமை

துவாதசி மாலை மணி 4.43 வரை பின்னர் திரயோதசி

புனர்பூசம் பகல் மணி 12.00 வரை பின்னர் பூசம்

ஸௌபாக்யம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.57

அகசு: 29.23

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.45

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்புகள்:

இன்று சம நோக்கு நாள்.

பிரதோஷம்.

வராஹ துவாதசி.

கோவை ஸ்ரீகோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கெருட வாகனத்தில் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: துவாதசி.

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

 

***************************************************************

25 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 13

வியாழக்கிழமை

திரயோதசி மாலை மணி 4.32 வரை பின்னர் சதுர்தசி

பூசம் பகல் மணி 12.31 வரை பின்னர் ஆயில்யம்

சோபனம் நாமயோகம்

தைதுலம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.52

அகசு: 29.24

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.36

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்புகள்:

இன்று மேல் நோக்கு நாள்.

வராஹ கல்பாதி.

திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.

பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் புஷ்பக விமானத்தில் புறப்பாடு.

சுபமுகூர்த்தம்.

 

திதி: திரயோதசி.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

 

***************************************************************

26 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 14

வெள்ளிக்கிழமை

சதுர்தசி மாலை மணி 3.51 வரை பின்னர் பௌர்ணமி

ஆயில்யம் பகல் மணி 12.32 வரை பின்னர் மகம்

அதிகண்டம் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 44.24

அகசு: 29.25

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.27

சூர்ய உதயம்: 6.34

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை இன்மையில் நன்மை தருவார் ரதோற்சவம்.

காரமடை அரங்கநாதர் யானை வாகன பவனி.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி திருமணக் காக்ஷி.

 

திதி: சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

 

***************************************************************

27 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 15

சனிக்கிழமை

பௌர்ணமி பகல் மணி 2.44 வரை பின்னர் ப்ரதமை

மகம் பகல் மணி 12.07 வரை பின்னர் பூரம்

ஸுகர்மம் நாமயோகம்

பவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 33.13

அகசு: 29.26

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.18

சூர்ய உதயம்: 6.33

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தெப்போற்சவம்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி ஸம்ஹாரலீலை.

பௌர்ணமி.

 

திதி: திதித்துவயம்.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

 

***************************************************************

28 Feb 2021

சார்வரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 16

ஞாயிற்றுக்கிழமை

ப்ரதமை பகல் மணி 1.13 வரை பின்னர் த்விதீயை

பூரம் பகல் மணி 11.18 வரை பின்னர் உத்தரம்

த்ருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.03

அகசு: 29.27

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 2.09

சூர்ய உதயம்: 6.32

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் விடாயாற்று உற்சவம்.

கோவை ஸ்ரீகோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் பாற்குடக் காக்ஷி.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

 

***************************************************************

 

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?