Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி வாய்ஸில் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ட்ரெய்லர் – ரசிகர்கள் கருத்து என்ன தெரியுமா?

Published

on

மார்வெல் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி உலகின் பல மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை ஆவலோடு ஓபன் செய்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. அது என்னவென்றால், அயன்மேன் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை விஜய்சேதுபதி பேசியுள்ளார் என்பது தான்.

படத்திற்கு பலம் சேர்க்கும் என சேர்க்கப்பட்டுள்ள விஜய்சேதுபதி வாய்ஸ் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூட செட்டாகவில்லை என்றும், படம் ரிலீசாகும் போது, பழைய அயன்மேன் டப்பிங் குரலே வேண்டும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் மற்றும் மீம்ஸ்களாக பதிவிட்டு கதறவிட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. University of swabi latest government education jobs and others can be applied till 25 july 2025 or as per closing date in newspaper ad. Indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….