Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.25 குறைந்து கிராம் ரூ.13640க்கும் சவரன் ரூ.109120க்கம் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.5 குறைந்த கிராம் ரூ.240க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.240000க்கும் விற்பனை ஆகிறது.
  3. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்!
  4. உலகில் மிகப்பெரிய அளவில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை.
  5. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடியுடன் ஊர்வலமாக சென்று மீனவர்கள் போராட்டம்!
  6. இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ் இந்திய வம்சாவளிச் சிறுமியான 11 வயதுடைய போதனா சிவானந்தன் , செஸ் விளையாட்டில் “மகளிர் கிராண்ட்மாஸ்டர்” (Woman Grandmaster – WGM) பட்டத்தைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் செஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் இந்தப் பட்டத்தைச் சூடிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
Media, products, and email capture – with DR68 SEO and zero monthly fees..