Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.09.2026

Published

on

  1. தற்காலிக முறையி செவிலியர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து வரும் 28ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
  2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மீட்டர் ரீடிங் பணிக்காக 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  3. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 6 பதக்கங்கள்!  ஒரு தங்கம் இரண்டு வெள்ளி மூன்று வெண்கலம் வென்று அசத்தல்!
  4. ஆசிய விளையாட்டுப் பொட்டியில் மகளிர் கபடி பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. ஈரானுக்க எதிரான இறுதிப் போட்டியில் 37-34 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  5. வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யம் காலத்தில் ஏடிஎம் மூலம் செய்யப்படும் பண பரிமாற்றங்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. – வங்கிகள் அறிவிப்பு.
  6. போக்சோ வழக்கை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தி விதிமீறலில் ஈடுபட்டதாக திமுக விஜய் மீது தேர்தல் கமிஷனிடம் புகார்.
  7. சிபிஎஸ்இ தலைவராக ஐஏஎஸ் அதிகாரி மந்தீப் மண்டாரியை நியமித்து ஒன்றிய அரச உத்தரவிட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா5 மணி நேரங்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.09.2026

ஆன்மீகம்1 வாரம் ago

நாளை மகாபரணி .. மரண பயம் நீங்க… முன்னோர்களின் ஆசி பெற யம தீபம் ஏற்றுங்கள்

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: அகவிலைப்படி 60%-ல் இருந்து 64% ஆக உயருமா? யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு?

ஆன்மீகம்1 வாரம் ago

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்: பூச நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.. இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி!

வணிகம்1 வாரம் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: ஜூலை முதல் DA உயர்வு? 64% வரை அதிகரிக்க வாய்ப்பு – சம்பளம் எவ்வளவு உயரும்?

ஆன்மீகம்1 வாரம் ago

குரு பெயர்ச்சி பலன்கள்: மகம் நட்சத்திரத்தில் நுழையும் குரு.. இந்த 4 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

Translate »
nordicnodes free tools to grow your website & social media..