Connect with us

வணிகம்

திவாலான அனில் அம்பானியை ரூ.2000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கி காப்பாற்றிய மகன் அன்மோல் அம்பானி பற்றித் தெரியுமா?

Published

on

வர்த்தக உலகில் கோடீஸ்வரர்களின் நிலை ஒரே இரவில் மாறிவிடும். அப்படிதான் அனில் அம்பானியின் நிலையும். ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் காலமானார்.

அதனைத் தொடர்ந்து பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடப்பது போல திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையில் சொத்துப் பிரச்சனை தொடங்கியது. சொத்துப்பிரச்சனையில் கோடீஸ்வரர்களுக்கு ஒன்றும் விலக்கல்ல என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவன முதலாளிகள் இடையில் இப்படி ஒரு பிச்சனை ஏற்படும் போது, அதில் அப்போதைய மத்திய அரசு தலையிட்டு சுமுக முடிவிற்குக் கொண்டு வந்தது.

அடுத்த 10 ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் வணிகம் செய்து வர, அனில் அபானிக்கு மட்டும் இறங்கு முகம் தொடங்கி திவாலானார். செய்த எல்லா தொழிலும் நட்டம், பிரச்சனை என பல்வேறு சிக்கலுக்கு உள்ளானர்.

அதே சமயம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அவரது மகன் ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானி உள்ளே வர, ஜியோ நிறுவனம் உருவாக்கப்பட்டு வேகமாக வளரத் தொடங்கியது.

ஆனால் அனில் அம்பானியின் மகன்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் காலடி எடுத்து வைக்கும் முன்பே அஸ்திவாரம் ஆடத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் திவாலான அனில் அம்பானியை அவரது அண்ணன் ஆதரிக்கவில்லை என்றாலும் அவரது மகன் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கினார் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

யார் இந்த ஜெய் அன்மோல் அம்பானி?

முகேஷ் அம்பானியின் குடும்பத்தைத் தெரிந்த அளவிற்குப் பலருக்கும் அனில் அம்பானியின் குடுப்பத்தைப் பற்றித் தெரியாது. அனில் அம்பானிக்கும் டினா அம்பானிக்கும் 1991-ம் ஆண்டு பிறந்தவர்தான் ஜெய் அன்மோல் அமாபனி.

ஜெய் அன்மோல் அம்பானி வாழ்க்கை மற்றும் கல்வி

கோடீஸ்வரர்கள் வீட்டில் பிறந்த ஜெய் அன்மோல் அம்பானி, மும்பையின் மிகவும் பிரபலமான செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்கும் கேத்தெட்ரல் மற்றும் ஜான் கோனான் பள்ளி மற்றும் இங்கிலாந்து செவன் ஓக் பள்ளியில் பள்ளி படிப்பு கிடைத்தது. தொடர்ந்து அங்கேயே இளங்கலை பட்டம் பெற்ற அவர், வார்மிக் பிஸ்னஸ் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

ஜெய் அன்மோல் அம்பானி திருமணம்

முகேஷ் அம்பானி அவரது மகன் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி இருவருக்கும் ஏற்கனவே பிரம்மாண்ட ஆடம்பர திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் கடைசி மகனுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார். ஆனால் ஜெய் அன்மோல் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது பலருக்கும் தெரியாத ஒன்றுதான். ஜெய் அன்மோல் முன்னாள் நிகுஞ்ச் எண்டெர்பிரைசஸ் நிறுவனத் தலைவர் மகள் க்ரிஷா ஷாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஜெய் அன்மோல் அம்பானியின் சொத்து மதிப்பு:

இந்த இளம் வயதிலேயே, ஜெய் அன்மோல் அம்பானி கணிசமான செல்வத்தைக் குவித்துள்ளார், ஜாக்ரன் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துப்படி, இவரின் நிகர சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலர் (ரூ. 20,000 கோடி).

ஜெய் அன்மோல் அம்பானியின் கார் கலெக்‌ஷன்

கார் ஆர்வலரான ஜெய் அன்மோல் அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் மற்றும் லம்போர்கினி கல்லார்டோ போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

பிரைவேட் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்

ஜெய் அன்மோல் அம்பானிக்கு தனி பிரைவெட் ஜெட் விமானமும், ஹெலிகாப்டரும் உள்ளதாகவும் தகலகள் கூறுகின்றன.

ஜெய் அன்மோல் அம்பானியின் தொழில் பயணம்

ஜெய் அன்மோல் அம்பானி தனது 18 வயதிலேயே ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் கோடைக்கால இன்டர்ஷிப்புடன் தனது முதல் வேலையைச் செய்யத் தொடங்கினார். பின்னர் 2014-ல் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டில் சேர்ந்தார் மற்றும் ரிலையன்ஸ் குழும இயக்குநர் தரவரிசையில் விரைவாக உயர்ந்தார்.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிர்வாக இயக்குனர்

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெய் அன்மோல் அம்பானி நிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா பாண்ட்

2018-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிப்பான் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் நிறுவன போர்டு உறுப்பினர்களான ஜெய் அன்மோல் மற்றும் அவரது தம்பி ஜெய் அன்ஷூல் இருவரும் ஒரு ஆண்டுக்குள்ளேயே அதிலிருந்து வெளியேறினர்.

பங்குகளின் விலை உயர்வு

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அன்மோல் நுழைந்த போது, அந்த நிறுவனத்தின் பங்குகள் 40% வரை அதிகரித்தது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

பர்சனல் ஃபினான்ஸ்17 மணி நேரங்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா17 மணி நேரங்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு5 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

வணிகம்6 நாட்கள் ago

Aadhaar Update Alert: ஜூன் 14க்குள் இலவசமாக ஆதார் அப்டேட் செய்யுங்கள்! இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. Aaa mush love. Security.