Connect with us

சினிமா செய்திகள்

பிரபல இயக்குனரின் தந்தை கொரோனாவுக்கு பலி!

Published

on

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வா அவர்களின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது

ஏற்கனவே நேற்று பாடகர் கோமகன், நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இயக்குனர் செல்வாவின் தந்தை பக்தவச்சலம் என்பவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 85.

மேலும் செல்வாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன, மறைந்த செல்வா தந்தையின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது

செல்வா மற்றும் அவருடைய தாயார் இருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது

அஜித் நடித்த முதல் திரைப்படமான அமராவதி உள்பட பல திரைப்படங்களை இயக்குனர் செல்வா இயக்கியுள்ளார் என்பதும், தற்போது அவர் அரவிந்த்சாமி நடித்துவரும் வணங்காமுடி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Previously, we discussed on how to improvise in order to derive pink colour from two different colours, but today we are going to be discussing briefly the easy steps to obtaining an improvised green. Enjoy an attractive and competitive salary that matches your role and experience. Anmol beti yojana jammu kashmir would provide financial assistance of inr , to all approved applicants..