Connect with us

சினிமா செய்திகள்

ரஜினி பட கதைத் திருட்டு: இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரன்ட் போட்ட நீதிமன்றம்… அடுத்து கைதா..?

Published

on

கடந்த 2010 ஆம் ஆண்டு, ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. இந்தப் படத்தின் கதைத் திருடப்பட்டு படமாக எடுக்கப்பட்டது என்று வழக்குத் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தான் தற்போது சென்னை, எழும்பூர் நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஷங்கர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

எழுத்தாளர் ஆரூர் நடராஜன் என்பவர், கடந்த 2007 ஆம் ஆண்டு ‘திக் திக் தீபிகா’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலின் அடிப்படையில் தான் எந்திரன் கதை அமைக்கப்பட்டிருந்ததாக அவர் அப்போதே குற்றம் சாட்டினார். நீதிமன்றத்திலும் அவர் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ‘வழக்கை விசாரிக்க முகாந்திரம் உள்ளது. எனவே விசாரணைக்கு அனுமதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டன இரண்டு நீதிமன்றங்களும். இதனால் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஷங்கர், நேரில் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர் வழக்கை நடத்தி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஷங்கர் தரப்பில் யாரும் ஆஜராகாத காரணத்தில் கொதிப்படைந்த நீதிமன்றம், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலான பிடிவாரன்டைப் பிறப்பித்தது. இந்த வழக்கு, மீண்டும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் ஷங்கர், கைது செய்யப்பட கூட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்40 seconds ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு20 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.