Connect with us

சினிமா

ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சக்தி சிதம்பரம் போலீசில் புகார்!

Published

on

தமிழ்த் திரைப்படங்கள் குறித்து யூ டியூப் இணையதளத்தில் விமர்சனம் செய்துவரும் ப்ளூ சட்டை மாறன் மீது பிரபல இயக்குநர் சக்தி சிதம்பரம் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

டி.சிவா தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. பிரபு தேவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள இந்த படத்தை யூ டியூப் தளத்தில் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதில், நான் 25 ஆண்டுகளாக பல படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறேன். என்னுடைய இயக்கத்தில் கடந்த 25-ம் தேதி வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் மிக தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து நான் ப்ளூ சட்டை மாறனிடம் அலைபேசியில், ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும் என்று நாகரிகமாகக் கேட்டேன்.

ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு லாபம் கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உன்னால் முடிஞ்சா பாத்துக்கோ என மோசமான வார்த்தைகளில் பேசினார். மேலும் என்னை காலிபண்ணிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சிதம்பரம், தவறான விமர்சனம் குறித்து கேட்ட போது அதை நீக்குவதற்கு எனக்கு என்ன தருவீர்கள் என்ன கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் கூறினார். இது போன்று தொடர்ந்து பணம் பிடுங்கும் நோக்கில் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுகுறித்த ஆதாரங்களை கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவர் மீது புகார் கொடுப்பார்கள் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா17 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Verlage. ip cam 解決方案. Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte.