Connect with us

சினிமா செய்திகள்

’அவன் இவன்’ திரைப்படத்தில் சர்ச்சை காட்சி: பாலா மீது தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

Published

on

பிரபல இயக்குனர் பாலா இயக்கிய ’அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா, ஜிஎம் குமார், மதுஷாலினி, ஜனனி அய்யர் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’அவன் இவன்’. இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து அய்யனார் குறித்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு ஒருவர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகவில்லை என இயக்குனர் பாலா மற்றும் நடிகர் ஆர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியாக இருந்தது.

ஆனால் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை என்பதால் இன்று இந்த தீர்ப்பு வெளியாகும் என்றும் இன்றைய தீர்ப்பு நாளில் இயக்குனர் பாலா கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜரானார். சற்று முன் வெளியான இந்த தீர்ப்பில் ’அவன் இவன்’ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து பாலா விடுதலை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்16 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்1 நாள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

Translate »
arnavutköy korsan taksi | 7/24 güvenli yolculuğun adresi. קמגרה | kamagra gold shefapharm. Titel : kenwood multipro go (fdp22.