சினிமா செய்திகள்
ஏப்ரல் மாதம் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’ – டீசர் வெளியிட்ட படக்குழு!!!
Published
2 years agoon
By
Barath
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கரணன். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ், இயக்கும் இரண்டாவது படம் கரணன். இந்தப் படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்.
#Karnan is set to conquer the theatres all over the world from April 2021 @dhanushkraja @mari_selvaraj @Music_santhosh @KarnanTheMovie #KarnanArrivesOnApril pic.twitter.com/qmZ8ggNv7U
— Kalaippuli S Thanu (@theVcreations) January 31, 2021
சில வாரங்களுக்கு முன்னர் கர்ணன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
டீசர் இதோ:
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
தனுஷூக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் மதுரை தம்பதிகள்: பின்னணியில் ரஜினியா?