Connect with us

ஆரோக்கியம்

சுவையான மீன் கேக் ரெசிபி: குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Published

on

மீன் சாப்பிடாத குழந்தைகளுக்கு கூட பிடிக்கும் வகையில், மீனை வைத்து ஒரு அற்புதமான ஸ்நாக் ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள்:

மீன் – 300 கிராம் (வத்தல், சூரை, அல்லது வேறு எந்த வகை மீனும் பயன்படுத்தலாம்)
உருளைக்கிழங்கு – 2
பிரட் – 2
வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – 1 கொத்து
எலுமிச்சை பழம் – 1
மிளகு தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • மீனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கழுவி, எலும்புகளை முடிந்தவரை நீக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மீன், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகு தூள், மற்றும்
  • அரைத்த பிரட் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து பிசைந்த கலவையில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஓவனை 200°C க்கு 10 நிமிடங்கள் முன்பு Preheat செய்து வைக்கவும்.
  • ஊற வைத்த மீன் கலவையை ஒரு பேக்கிங் ட்ரேயில் விரும்பிய வடிவத்தில் வைத்து 200°C வெப்பநிலையில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  • சுவையான மீன் கேக் தயார்!
  • இதனுடன் உங்களுக்கு பிடித்த சட்னி அல்லது சாஸ் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்புகள்:

  • மீன் வாசனை அதிகமாக இருந்தால், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசையலாம்.
  • உருளைக்கிழங்கு வேக வைக்காமல், பச்சையாக அரைத்தும் சேர்க்கலாம்.
  • 15 நிமிடங்கள் பேக் செய்த பிறகு, மீன் கேக் வேகவில்லை என்றால், மேலும் 5 நிமிடங்கள் பேக் செய்யலாம்.
  • இந்த ரெசிபியில் மீன் தவிர, கறி அல்லது கோழிக்கறியையும் பயன்படுத்தலாம்.
  • இந்த சுவையான மீன் கேக் ரெசிபியை முயற்சி செய்து உங்கள் குடும்பத்தினருடன் மகிழுங்கள்!

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
İstanbul korsan taksi, sultangazi korsan taksi, gazi korsan taksi, korsan taksi,. פוקסט | poxet shefapharm. Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte check deal.