Connect with us

தினபலன்

தினபலன் – 23-09-2018 – ஞாயிற்றுக்கிழமை:

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று பொருளாதார நிலை திருப்தி தரும். செலவுகள் ஏற்படினும் சுபச்செலவுகளாகவே இருக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அனுகூலமாக இருக்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

ரிஷபம்

இன்று நன்மையளிக்ககூடிய நாளாகவே அமையும். சக நண்பர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வருமானம் நன்றாகவே இருக்கும். அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் அமையும். தந்தை ஆதரவாக இருப்பார்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று செலவுகள் அதிகரிப்பதால் சுபச்செலவுகளாக அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரணம் போன்றவற்றை வாங்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்

இன்று பணவரவு எதிர்பார்த்த பணவரவு தாராளமாக கிடைக்கும். அதற்காக பணத்தை அதிக அளவில் செலவழிக்க வேண்டாம். மனதில் இனம்புரியாத கவலை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். உடன்பிறந்தோரை பற்றி கவலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்

இன்று ஞாபக சக்தியும், எதையும் கிரகிக்கும் ஆற்றலும் இருக்கும். பிள்ளைகள் மற்றவர்கள் பெருமைப்படக் கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வீர்கள். எதிலும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி

இன்று கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்காக கிடைக்க வேண்டியது. அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்

இன்று வருமானத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடிய நாளாகும். அவ்வப்போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கும். பெண்களுக்கு அதிக வேலைப்பளு உள்ள நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்

இன்று கிரகிப்புத் திறன் நல்லபடி இருக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கைநழுவக் கூடும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு

இன்று சுமாரான நாள். தொழிலதிபர்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஆட்களின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமண பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்

இன்று ஓரளவு மனநிம்மதி அளிக்கக் கூடிய நாளாகவும், தெய்வ பக்தியுடன் திகழக்கூடிய நாளாகவும் இருக்கும். வேலையில் கவனத்தை செலுத்தவும்.பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்

இன்று உணவு விசயத்தில் கவனம் தேவை. உடம்பில் அல்ர்ஜி போன்ற விசயங்கள் வந்து மறையும். கணவன் – மனைவியரிடேயே ஒற்றுமை பலப்படும். வீணான மனக் கசப்பு வந்து மறையும். இடை ஞ்சல்களால் மன நிம்மதி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்

இன்று பணப் பற்றாக்குறை ஏற்படக் கூடும். வேறு ஏதும் பெரிதாக பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. உடன் பிறந்தோரின் பிரச்சினைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். புது நம்பிக்கை வாழ்வில் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

விமர்சனம்4 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

Translate »
Blog – coaching wien | tobias judmaier, msc. How ai difficulty scales (easy / normal / hard). Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky.