Connect with us

தினபலன்

தினபலன் 02- ஜனவரி – 2019: புதன்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்:
இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:
இன்று காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9,3

சிம்மம்:
இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 5

கன்னி:
இன்று உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:
இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்:
இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு:
இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5

கும்பம்:
இன்று சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்:
இன்று பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 1,2

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்7 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு20 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »