Connect with us

வணிகம்

மகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி!

Published

on

ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து பண புழக்கத்தை அதிகரிக்க, ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற வங்கி கடன் திட்டங்களின் வட்டி விகிதம் எல்லாம் இதனால் குறையும்.

ஆனால், வாடிக்கையாளர்கள் வங்கிகள் வைத்துள்ள சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைந்து லாபமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக வங்கிகளிடம் ஆர்பிஐ பெற்ற கடனை, திருப்பி செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளனர். இதனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

முக்கிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள்:

1) கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை கவனித்து வருகிறோம்.

2) வீட்டுக்கடன், வாகன கடன் திட்டம் போன்றவை மீதான வட்டி விகிதம் குறைப்பு.

3) ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு.

4) ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக குறைப்பு.

5) பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வரையில் செயல்பட்டு வருகிறோம்.

6) பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

7) ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவிதத்திலிருந்து 4 சதவீதமாக குறைப்பு.

8) உலக அளவிலான பொருளாதார வலர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சரிவு என கணிப்பு.

9)  பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தும்.

10) தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டியும் குறைய வாய்ப்பு.

11) வட்டி குறைப்பு காரணமாக, மாத தவணைகளின் தொகையும் குறையும்.

12) ஆர்பிஐ ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்20 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா20 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Tech computer company 專業的 it 解決方案供應商.