
கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த வேலை நீக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆள்...

இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது...

ஜப்பான் நாட்டில் வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கவரும் சுற்றலா பயணிகள் உட்பட பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களுக்கு விற்பனை செய்த டாக்டர் உட்பட 17 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் அதிரடியாக கைது...

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் சி.இ.ஓ பதவியில் கடந்த 9 ஆண்டுகளாக இருந்த சூசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம்...

கூகுள் நிறுவனம் கடந்த மாதம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்ததை உலகில் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும் கூகுள் நிறுவனம்...

காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் இணையை ஆச்சரியப்படுத்துவதற்காக பல்வேறு காரியங்களை செய்கிறார்கள் என்பதும் ஒரு சிலவை மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் ஒரு சிலவற்றை கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில்...

ஒவ்வொரு காலத்திலும் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் மக்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைவரது கவனமும் ஏஐ என்று கூறக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆதரவுடன் இயங்கும் ChatGPT என்ற தொழில்நுட்பம்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது....

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள...

இங்கிலாந்து பிரதமராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது அடுத்த அமெரிக்க அதிபரும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக...

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய கலை என்றும் ஒரு குழந்தையை வளர்க்க குறைந்த பட்சம் ஒரு குடும்பமே தேவைப்படும் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போது சிங்கிள் பெற்றோராக இருப்பவர்கள் குழந்தையை வளர்க்க...

தினந்தோறும் ராசிபலன் பார்ப்பது போல் தினந்தோறும் வேலைநீக்க நடவடிக்கையை பார்க்கும் நிலை வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது சின்ன சின்ன நிறுவனங்களும்...

வழுக்கை தலை என காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கின் விசாரணையின் போது நடந்த டுவிஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் சிக்கன...

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு , நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்பட்டது. இதனையடுத்து நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்தது. இந்நிலையில் அங்கு ரிக்டர் அளவுகோலில்...

அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐநா பொதுச்...