
12 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு வென்ற இளைஞருக்கு நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு பிறப்பித்துள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கனவில் பலர் லாட்டரி சீட்டு வாங்குவார்கள் என்பதும் அதில்...

உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய புலம்பல்களை லிங்க்ட்-இன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வந்த சீனா தற்போது மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. சீனாவில்...

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைநீக்க நடவடிக்கை எடுத்த டெக் நிறுவனம் ஒன்று மீண்டும் 17 சதவீத ஊழியர்களை வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாய்க்கு சென்று வேலை பார்க்கும் இந்தியர்கள் அந்நாட்டின்...

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நாடு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவை இந்த புயல் ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசு தேசிய...

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆபாச படம் பார்க்க அனுமதிக்கும் வகையில் ஆபாச பாஸ்போர்ட் என்ற புதிய விதியை பிரான்ஸ் நாட்டின் அரசு கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாலியல் தளங்கள்...

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இலங்கை...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்த ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அடுத்த சுற்று வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும்...

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 25000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் 70,000 மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பூகம்பம் ஏற்பட்டு 129...

தந்தை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவருடைய மகள் எடுத்த அதிர்ச்சியான முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தற்போது பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் வேலை நீக்க...

தினந்தோறும் ஏதாவது ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று காலை வெளியான செய்தியின்படி அமெரிக்க ஹெல்த் கேர் நிறுவனம் தனது...

இன்றைய ராசிபலன் செய்தி போல் இன்றைய வேலை நீக்க செய்தி வெளியிடும் அளவிற்கு தினந்தோறும் எதாவது ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். கூகுள்...

கூகுள் உள்பட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் பழம்பெறும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ நிறுவனமும் 1200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 6-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி 5 முதல் 6 மீட்டர் வரை...