
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி தனது டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பித்தது. ராஜ்கோர்ட்டில் இன்று தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது....

சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கி...

நியூயார்க்: அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ”சைரகாசை” சேர்ந்தவர் ஜெர்மி...

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து...

10 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கிணற்றி வீசி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டம்...

சென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா...

மும்பை: மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார். மும்பையின் காட்கோபர் மற்றும் விக்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த...
அமெரிக்காவில் தொடர்ந்து நிலவி வரும் துப்பாக்கிச் சூட்டு வன்முறை கொலைகளுக்கு எதிராக, 6 வயது சிறுமி ஒருத்தி கண்ணீருடன் பேசும் காணொளியொன்று, காண்போர் மனதை உருக்கி வருகிறது. “சிறுதும் நேர்மையற்ற இந்த வன்முறைகளில் அதிக அளவில்...

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை...

கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தளபதி ஸ்டாலின் என்று தான் அழைத்து வருகின்றனர். அவர் தலைவர் ஆன பின்னரும் தளபதி என்று தான் திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் இளைய தளபதி என...

திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும்...

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஆசிஃப் பிரியாணி. இந்த உணவக சாப்பாடு சரியில்லை என்று கடந்த சில...

ஸ்டாக்ஹோம்: 2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது.3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரான்சஸ் எச்.அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித்,...

சமீபத்தில், நடைபெற்ற அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில், தோல்வியை தழுவிய செரினா வில்லியம்ஸ், நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அனைத்து மீடியாக்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில், டாப்லெஸ்சாக பாட்டு பாடும்வீடியோ வெளியிட்டு மீண்டும் ஒருமுறை இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்....