
சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் ஃபர்ஸ்ட் லுக்கை கமல் நேற்று வெளியிட்டார். சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்கிறார் அக்ஷராஹாசன். கமல்ஹாசனின் ராஜ்கமல்...

தமிழ் திரைப்படங்களைப் பைரசியாக வெளியிடும் புகழ் பெற்ற இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் சர்கார் திரைப்படத்தின் எச்டி பதிப்பினை டிலீஸ் தேதியான நவம்பர் 6-ம் தேதியே வெளியிடுவோம் என்று தெரிவித்ததைப் போலவே செய்தும் காட்டியுள்ளது. விஜய் ரசிகர்கள்...

மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சமா இருந்துச்சு.. சர்கார் படத்துல அரசியல் மொத்தமா அரசியல்வாதிகள மொத்துற அளவுக்கு இருந்துச்சுன்னு தான் சொல்லணும்.. விஜய் பண்ற ஒரு விரல் புரட்சி, நிஜத்துல நடக்காதா என மக்கள் ஏங்குற அளவுக்கு...
தயாரிப்பாளர், நடிகருமான ஆர் கே சுரேஷ் முதன் முறையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பில்லா பாண்டி. சர்காருக்கு போட்டி என்பதாலோ என்னவோ தீவிர அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார். கட்டிட வேலை செய்யும் ஆர் கே சுரேஷ்...

சர்கார் படம் தீபாவளி தினமான நாளை ரிலீசாகிறது. அதிகாலை காட்சியை களைகட்ட இரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் படையெடுக்க துவங்கிவிட்டனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் படம் இன்றே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்விட்டரில் வெளிநாட்டு ரசிகர்கள்...

நடிகை ராய் லட்சுமி நடிக்கும் பேய் படத்திற்கு `சின்ட்ரல்லா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகர்களுக்கு சவால் விடும் விதமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் கோலிவுட்டிலும் தலையெடுக்க துவங்கி விட்டன. நயன்தாரா, அனுஷ்கா,தமன்னா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ்...

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள வர்மா படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது. தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப்படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றஇவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில்இருக்கிறார் மேகா. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் 17-ம் தேதியுடன் நிறைவுற்றது. சமீபத்தில் வெளியான வர்மா படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்...

சர்கார் படம் நாளை ரிலீசாகிறது. சர்கார் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் பகீரங்க எச்சரிக்கை விடுத்தும், மல்டி சினி பிளக்ஸ் உட்பட பல தியேட்டர்களும் டிக்கெட்டுகளின் விலையை...

கேரளா காசர்கோட்டில் உள்ள ஒரு மசூதிக்கு நடிகர் மம்முட்டி செல்ஃபிதொழுகைக்காக சென்றார். அப்போது, அவரை சூழ்ந்த இளைஞர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முயன்றனர். மம்முட்டியுடன் வந்தவர்கள் அந்த இளைஞர்களின் மொபைல்களை புடுங்கினர். அதனை தடுத்து, மொபைல்களை...

ரஜத் ரவி சங்கர் இயக்க,ஹாரில் ஜெயராஜ் இசையமைக்கிறார். கார்த்தி-ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள படம் தேவ். இப்படத்தைப் பிரின்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன்,...
திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற பெண் கதாபத்திறத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கத்தில்...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த, நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த திரைப்படம் இன்றே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நாளை...

கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக்க் வியாழக்கிழமை வெளியானது. தற்போது...

ரஜிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் அதனை 24 மணி நேரத்தில் 2.8 கோடி நபர்கள் பார்த்துள்ளனர். 2.0-ன் தமிழ்...

திண்டுக்கல் : கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி எனும் தொடர் சன்டிவி ஒளிபரப்பானது. இதன் மூலம் சின்னதிரை மக்களிடம் பிரபலமான நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் திடீர் என உயிரிழந்துள்ளார். அப்படி,...