
சர்கார் படத்திற்கு அதிமுக அரசால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் பயங்கர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். இந்நிலையில், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்...

விஜய் நடிப்பில் தீபாவளி சிறப்பாக வெளியான சர்கார் திரைப்படத்தில் ஆளும் கட்சி அதிமுக எதிராகவும், ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் உள்ளதாகப் போராட்டம் வெடித்த நிலையில் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்குவதாகப் படக்குழுவினர் உறுதி...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கரு. பழனியப்பா, ராதாரவி, யோகிபாபு, சர்கார், விஜய் சர்கார் திரைப்படம் 2 நாட்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக...

சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு கோமளவல்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என அதிமுக சர்கார் படத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோமளவல்லி ஜெயலலிதாவின்...

ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் படு பிசியாக நடித்து வரும் அமலாபால், ஷார்ட்ஸ் அணிந்து படகு ஓட்டும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், பேன்ட் போட மறந்துட்டீங்களா? என...

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, சர்கார் படம் திருப்திகரமாக உள்ளது என்றார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ்பாபு,...
தீபாவளி தினத்தன்று சர்கார் படத்துக்கு போட்டியாக பல படங்கள் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் பல படங்கள் பின் வாங்கின. ஆனால், ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி குறைந்த தியேட்டர்களே கிடைத்தாலும்,...

நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறினார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அதன் மூலம் சம்பாதித்த ஓவியா முதல் சீசனில் கலந்துகொண்ட சக போட்டியாளரான ஆரவ் உடன் காதல் வயப்பட்டார். ஆனால் பிக்பாஸ்...

தென்னிந்திய சினிமாவில் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகை திகழ்ந்தவர் ரம்பா. இவர் 2010 ம் ஆண்டுக் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. சமீபத்தில் மூன்றாவதாக...

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தில் வரும் அரசியல் காட்சிகள் அதிமுகவை சீண்டும் விதமாக உள்ளதாக இருப்பதாகவும், வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் வைத்திருப்பது அரசியல்...

நடிகர் விஜய் நடித்து நேற்று வெளியான சர்கார் படம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் முன்னதாக நடித்த மெர்சல் படத்தை பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும்,...

நடிகர் விஜய், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமி கதாபாத்திரத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்துள்ளது...

சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸ் கிங் நான் தான் என மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று வெளியான...

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற வசனத்தையே இப்படத்தின் டைட்டிலாக சுந்தர்.சி வைத்துள்ளார்....

ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்தின் 3வது பாடலான புல்லினங்காள் பாடல் வெளியாகியுள்ளது. மறைந்த கவிஞர் நா. முத்துகுமார் வரிகளில் உருவாகியுள்ள புல்லினங்காள் பாடல் இப்படத்தி பிளாஷ்பேக் பாடலாக வரும் வாய்ப்பை பெற்றுள்ளது. புல்லினம்...