பிக்பாஸ் சீசன் 1 மக்களிடம் பெற்ற வரவேற்பினை சீசன் 2 பெறவில்லை என்று மக்கள் கூறி வரும் நிலையில் சனிக்கிழமை கமல் கூறியுள்ளது அதனை உறுதி செய்துள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கோடிக்கணக்கானோர்...
பிக்பாஸ் இல்லத்தில் சென்ற வாரம் முழுவதும் நடைபெற்ற போன் டாஸ்க்கில் பொய் சொல்லியதால் சனிக்கிழமை முழுவதும் ஐஸ்வர்யாவை வைத்துச் செய்த கமல் அவருக்கு ரெட் கார்டு அளித்தார். ஆனால் மக்கள் அவருக்கு எதிராகச் சமுக வலைத்தளங்களில்...
மலையாள நடிகர் திலீப்பை 2ஆவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன கர்ப்பமாக இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2009ல் குவத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்...
அட்டகத்தி தினேஷ் நடிக்கு களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர்.
சீமராஜா படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. சீமராஜா படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்கிறார்கள். பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சீமராஜா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி மற்றும்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.இவருடன் இணைந்து நடிக்கும் கதாபத்திரங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரஜினி 165-வது படமாக...
விக்ரம் நடிப்பில் சாமி படம் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்று ஹிட் அடித்தது. சாமி ஸ்கொயர் எனும் தலைப்பில் உருவாகி வரும் இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம்...
ரஜினி 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து...
கடந்த பிக் பாஸ் புகழ் ஜுலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று கதாநாயகியாகவும், அம்மனாகவும் இருக்கிறார். ஜுலி அறிமுகமாகும் “அம்மன் தாயி“ என்ற பக்தி கலந்த ஒரு சமூகப்...
“பார்ட்டி“ படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பிரபல தனியார் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் படக்குழுவினரே அதிகாரபூவமாக அறிவித்துள்ளனர். பார்ட்டி படத்தின் டி.சிவாவின் “அம்மா கிரியேஷன்ஸ்“ தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், இப்படத்தின் வரும் நடிகர்,...
இயக்குநர் மிஷ்கின் அடுத்து இயக்க உள்ள சைக்கோ படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்க...
மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்கநர் ரத்னகுமார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு வருடம் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குநர் ரத்னகுமார். நடிகை அமலாபால் பிரதான கதாப்பாத்திரத்தில்...
இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் இயக்கி வருகின்ற படம் “சூப்பர் டீலக்ஸ்“. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் இயக்கி வருகின்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி,பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி...
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்று தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதற்கு உதாரணமாக அஜித், விஜய் ஆகியோரை...