
அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டு, இதுவரை 1 கோடியே 10 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. வரும் பொங்கலுக்கு பேட்ட வெர்சஸ்...

ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றே விக்ரமின் கடாரம் கொண்டான் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிக்கும்...

ஆணவக்கொலையை விட கொடூரமானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை என சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பெரியார் கூட்டத்தில் பங்கேற்ற சத்யராஜிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க அவரை அழைத்து நீங்க வந்து பேசுங்க எனக்...

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயவுக்கும் அவரது நீண்ட நாள் காதலி பூஜா பிரசாத் ஆகிய இருவருக்கும் நாளை (டிசம்பர் 30) ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம்...

2018ம் ஆண்டின் இறுதியை நெருங்கி விட்டோம். இந்த ஆண்டு ஹீரோக்கள் அணிவகுப்பை போலவே பல முன்னணி ஹீரோயின்களின் அணிவகுப்பும், அவர்களிடம் இருந்து உண்மையிலேயே டஃப் போட்டிகளும் பார்க்க முடிந்தது. இதில், அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை...

நடிகை தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள உச்சகட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு படத்தினை அறிமுகம் செய்ய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்தது. அதன் பின்னர் மோஷன் போஸ்டர் கலாசாரம்...

பிரபல நடிகர் மகேஷ் பாபு சேவை வரி கட்டாததால் அவரது இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது ஜிஎஸ்டி துறை. கடந்த 2007-08-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வந்த நடிகர்...

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் பயோபிக்காக வெளியாகியுள்ள ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. சோனியா காந்தியை பிரதமராக ஏற்க முடியாத நிலை உருவான நேரத்தில் ஒரு விபத்தாக...

மதராசாபட்டினம் தொடங்கி 2.0 வரை நடித்துள்ள நடிகை எமி ஜாக்சன், ஹாலிவுட் வெப் தொடரான சூப்பர் கேர்ளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தை தனது காதலருடன் லிப் லாக் முத்தத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை...

ரஜினியின் அல்ட்ரா ஸ்டைல் மற்றும் மரண மாஸில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மீண்டும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளமையான தோற்றத்தில் அசத்தியுள்ளார். கெடா மீசையுடன்...

லட்சுமி மேனன் என்றால் நடிகை அல்ல. இவர் பெங்களூரு மாடல். பிரபல இயக்குநர் சுகில் ஷேத் மீடூ புகாரில் சிக்கியவர். பெங்களுரு மாடலான லட்சுமி மேனன் (37) மற்றும் சுகில் ஷேத் (56) இருவரும் கடந்த...

அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தின் கதை இது தான் என்று இணைத்தில் பரவி வருவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அப்சட்டாக உள்ளனர். விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்குத் திரைக்கு வருவதற்கான...

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே தாலாட்டு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு...

கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். இன்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டுத் தேதி குறித்த...

சிவசேனா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பயமறிய புலி பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமான தாக்கரே படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில்...