
சென்னை: லோக் சபா தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் பாஜகவின் முதல் எதிரி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் பேசினார். கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி...

மதயானைக் கூட்டம், கிருமி படங்களின் மூலம் அறிமுகமான நடிகர் கதிருக்கு கடந்த ஆண்டு ஒரு சூப்பர் ஆண்டாக அமைந்தது. பரியேறும் பெருமாள் எனும் தரமான படத்தின் மூலம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்றார். இந்நிலையில்,...

சமீபத்தில், திரையில் 96 படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, 5 வாரங்கள் ஆன நிலையிலே சன் டிவியில் போட்டு பரபரப்பை கிளப்பி டிஆர்பியை எகிற வைத்தனர்.

முதல் இரண்டு பாகங்களில் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி, தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து நடித்து வரும் அமிதாப், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து, ஜூண்ட் எனப்படும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான மெகா பிளாக்பஸ்டர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஷங்கர் – கமல் கூட்டணி எடுக்கவுள்ளது....

தமிழ்நாட்டில் மயிலாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி இந்தியளவில் பல மொழிகளில் நடித்து, மர்மமான முறையில் துபாய் ஹோட்டலில் பாத்டப்பில் விழுந்து இறந்தவர். இந்நிலையில், மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க கணவர் போனி கபூர்...

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகின. இரு படங்களும் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாகவும், பழைய கதை என்பதால் விமர்சகர்களை திருப்தி செய்யவில்லை என்ற கருத்து வெளியாகி...

கட்-அவுட் காலாசாரம் எப்போது தான் முடியுமோ என்று தெரியவில்லை. உயர்நீதிமன்றம் பலமுறை கட்-அவுட்கள் பேனர்களுக்கு தடை விதித்தாலும், அரசியல்வாதிகளும் கேட்பதில்லை ரசிகர்களும் கேட்பதில்லை. நேற்று வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களுக்கு போட்டிபோட்டு ரசிகர்கள் கட்-அவுட்,...

இணையதளங்களில் திருட்டுத் தனமாக படங்களை வெளியிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் உத்தரவு பெற்றாலும், தமிழ் ராக்கர்ஸ் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. நேற்று வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியான 12...

ரஜினியின் பேட்ட படம் வெளியாகி 90களில் பார்த்த பழைய ரஜினியை கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு காட்டி விருந்து படைத்துள்ளார். இந்நிலையில், சென்னையில் ஒரு ரசிகரும் தஞ்சயில் ஒரு ரசிகரும் தியேட்டரிலேயே தங்களது திருமணத்தை செய்து ரசிகர்களுக்கு...

2018ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படங்கள் மற்றும் நடிகர்களுக்கான விருது விழாவை ஆனந்த விகடன் சமீபத்தில் நடத்தியது. இதில், 96 படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருதினையும், வடசென்னை படத்தில்...

விஸ்வாசம் படம் இன்று உலகமுழுவதும் ரிலீசாகி திருவிழா கொண்டாட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கே படம் ரிலீசான நிலையில், ரசிகர்கள் தியேட்டர்களில் கட்டவுட் வைப்பது பாலாபிசேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது பட்டாசு வெடிப்பது என...

வாடன் என்றாலே அடிப்போம் என்ற வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வரும், அந்த வாடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, இனி வாடனும் அடிப்போம் என மிரட்டியுள்ளார். ரஜினி விமர்சகர் படம் எடுத்தால் மட்டுமே ரஜினிஸம் இல்லாமல் நல்ல...

வேதாளம், விவேகம் படங்களின் படுதோல்விக்கு பிறகும் அஜித் சிவா மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாகவே வீரமாகவும் விருவிருப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எமோஷனல் டிராமாவாகவும் இந்த படத்தை சிவா கொடுத்துள்ளார். படத்தின் கதை: முன்னதாக இணையதளங்களில்...