
தெறி, மெர்சல் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. விஜய்யின் 63வது படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பொங்கல் முடிந்து வரும் ஜனவரி 20ம் தேதி முதல் சென்னையில் உள்ள நேரு...

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான செக்கச்சிவந்த வானம் கடந்த ஆண்டு நல்ல வசூலை ஈட்டியது. தற்போது, தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில்...

ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் அடங்கமறு. இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது யூடியூபில் ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. முதலாவதாக ரிலீஸ் செய்யப்பட்ட...

சரவணன் மீனாட்சி சீரியலில் கடைசி சரவணனாக நடித்த புகழுக்குரிய ரியோ, தற்போது சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் டீம் கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் ரியோ, தற்போது ஒரு...

2018 ஆண்டு பிறப்பதை முன்னிட்டு, அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்த ரஜினி ரசிகர்கள் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றினார். ஆனால், 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளின்...

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வர்மா படம் வரும் காதலர் தினத்துக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், துருவ் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் எந்த நடிகையை பிடிக்கும்...

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி சர்வம் தாளமயம் மற்றும் பிப்ரவரி 14ம் தேதி 100% காதல் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த...

காமெடியனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக புரமோட் ஆகி வருகிறார் யோகி பாபு. கடந்த ஆண்டு சிறந்த காமெடியன் விருதினை பல விருது மேடைகளில் வென்றும் வெல்லப்போகவும் உள்ளார் யோகிபாபு. தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும்...

கர்நாடகாவில் உள்ள பிரபல கன்னட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னட...

கடந்த ஆண்டு நடிகர் கதிருக்கு பரியேறும் பெருமாள் படம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது. இந்நிலையில், பொங்கல் ரேஸில் வெகு நாளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் கதிரின் சிகை படம் வெளியாகிறது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....

பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனின் திருமணம் சமீபத்தில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், தற்போது, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில டிவி...

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ’ஜங்சன்’ என்ற குறும்படம் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் ’நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலில் தந்தையுடன் இணைந்து நடனமாடிய...

7ம் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மீண்டும் ஒரு சரித்திரக் கதையில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமார் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் வெளியான முதல் படமான...

டிசம்பர் 21ம் தேதி வெளியான தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரெளடி பேபி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் மற்றும் டொவினோ...

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் சென்ற ஆண்டின் சிறந்த படமாக விளங்கியது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார். மேலும்,...