
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனா படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பேசும் போது, இடை இடையே சினிமா கவுண்டர்கள் ஒலிக்கப்பட்டு செம ரகளை செய்திருந்தனர் பிளாக்ஷிப் யூடியூப்...

விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்ட் குழுவின் உறுப்பினரான உமர் சந்த், தனது முதல் விமர்சனத்தை இணையத்தில் இன்றே வெளியிட்டுள்ளார். விஸ்வாசம் படத்தின் முதல் பாதி...

சீனுராமசாமி இயக்கத்தில் உதய்நிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் கண்ணே கலைமானே படத்தின் டிரைலரை தற்போது ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் உதய்நிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக...

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் அதில், நடித்திருந்த விக்ரம், சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், அந்த நட்பின்...

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்பட பிரச்னையில், சிம்புவுக்கு எதிராக விஷால் செயல்பட்டதாக சிம்பு தொடுத்த வழக்கில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்...

வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இந்நிலையில், இயக்கத்திலும் தனக்கு விருப்பமிருப்பதாகவும், கண்டிப்பாக என் அப்பா சியான் விக்ரமை வைத்து ஒரு சூப்பரான படத்தை இயக்குவேன் என துருவ் விக்ரம்...

ஆண்டுதோறும் கேரள அரசு சார்பில் ஐயப்ப புகழை பரப்பும் கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது மகர விளக்கு பூஜை முடிந்ததும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு வழங்க கேரள...

சினிமா நட்சத்திரங்கள் மீடியாவுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகின்றனரோ அந்த அளவுக்கு அவர்களின் புகழ் உச்சத்தில் இருக்கும். மீடியா என்பது ஒரு இன்பத் தொல்லை போன்றது. அது இருந்தாலும், கஷ்டம் தான் இல்லை என்றால் யார் என்றே...

பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு விஸ்வாசம் சில தியேட்டர்களில் பிரத்யேக முதல்காட்சியாக வெளியாகின்றன. பேட்ட படம் அதிகாலை...

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உருவாக்கவுள்ளார். மோடியின் பயோபிக் திரைப்படத்தை தனது சகோதரர் சுரேஷ் ஓபராய் மூலம் தயாரிக்கிறார் விவேக் ஓபராய். பிரதமர் மோடியின் வேடத்தில் விவேக்...

பொங்கல் ரேசில் விஸ்வாசம், பேட்ட போட்டி துவங்கியதில் இருந்தே, டீஸர், டிரெய்லர், பாடல்கள், மற்றும் பாடல் புரமோ வீடியோக்கள் என அனைத்தும் டிரெண்டிங்கில் மாறி மாறி முதலிடம் பிடித்து, ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என தங்களது...

மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் என வரிசைக் கட்டி வித்தியாசமான படங்களில் சிறப்பான நடிப்பைக் கொடுத்து வரும் கதிர், வரும் பிப்ரவரியில் சிங்கம் சூர்யாவாக போலீஸ் உடையில் அதிரடி ஆக்ஷன்களுடன் களமிறங்குகிறார். சத்ரு எனப்...

’கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. திரைக்கு வரும் முன்னே பல சர்வதேச விருதுகளை அள்ளிய பேரன்பு, அடுத்த மாதம்...

வேலூரில் புதிதாக தொடங்கப்பட்ட பிரபல நகைக்கடை ஒன்றின் கிளை கடை திறப்பு விழாவிற்கு நடிகை தமன்னா சென்று கடையை திறந்து வைத்தார். அப்போது, வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைத்திலி, தமன்னாவிடம் வைத்த கோரிக்கையை...

நயன்தாராவுடன் கலையரசன்,யோகிபாபு,ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.