ஐரா பட இயக்குநர் மீது நயன்தாரா செம்ம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வாசம், தளபதி 63, சைரா நரசிம்ம ரெட்டி என பெரிய படங்களில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அறம், கோலமாவு கோகிலா,...

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் நடிகர் விஜய் 3 கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் நடிகர் வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூரியா ஆகியோரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்....

ரஜினியின் 68வது பிறந்த நாள் விருந்தாக ரசிகர்களுக்கு பேட்ட படத்தின் டீஸரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய்சேதுபதி, நவசுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபிசிம்ஹா, உள்ளிட்ட...
ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரம் ஒரு ஓவர் குடிகார கதாபாத்திரம் என நியூசிலாந்தை சேர்ந்த ஒடாகா பல்கலைக் கழக மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஆய்வு ஒன்றை நடத்தி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆய்வுக்காக முதல் பரிசையும்...

சமீபத்தில், ஒருத்தரை பத்து பேரு சேர்ந்து எதிர்த்தா யார் பலசாலி என மோடிக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினி, ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர், பாஜக செல்வாக்கை இழந்துவிட்டது என செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்துள்ளார்....
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டியோ ரியோ டியா பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது. பிக்பாஸ் முதல் சீசனை தொடர்ந்து 2வது சீசனும் முடிந்து விட்டது. ஆனால், இப்போது தான் ஓவியா ஆர்மிக்கு வெள்ளித்திரையில்...
ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக பேட்ட படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது என கார்த்திக் சுப்பராஜ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் 68வது பிறந்த நாள் நாளை ரசிகர்களால் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்,...

80 வயது கிழவி திடீரென 20 வயது குமரியாக மாறும் கொரியன் படமான மிஸ் க்ரானி படத்தின் ரீமேக்கில் சமந்தா நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், விரைவில் திரைக்கு வரும் எனவும்...

விலங்குகள் நல அமைப்பான பீட்டா பல வகையிலும் விலங்குகளைப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்து வருகிறது. நடிகை சன்னிலியோ பீட்டா அமைப்பில் சிறந்து செயல்பட்டவர்களுக்கான 2018ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டன. அதனையடுத்து டிஜிட்டல் ஆக்டிவிசம் என்ற விருது...
அருணகிரி மற்றும் ராஜ்குமார் இரு தயாரிப்பாளர்கள் இணைந்து ஜட்பட்மா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படம் ‘யோகிடா.’ இந்தப் படத்தில் நடிகை தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் வில்லன் நடிகர் கபீர் சிங், சாயாஜி...

சர்கார் படத்தில் இடம்பெற்ற ஒரு விரல் புரட்சியே பாடலில், இலவச மிக்ஸி, கிரைண்டர்களை நெருப்பில் தூக்கிப் போடும் காட்சியை படமாக்கியதற்காக அதிமுக அரசு, நிபந்தனையற்ற மன்னிப்பையும், வருங்காலங்களில் இதுபோன்ற காட்சிகளை வைக்கக் கூடாது என உத்தரவு...

ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் அப்படியே அச்சு அசல் ரோபோவாக நடித்த நடிகை எமி ஜாக்சன், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அற்ற ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், இது எனது திங்கட் கிழமையின் காலை உடை...
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான வானம் பொழியாமல் பூமி விளையுமா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இளையராஜா பாடியுள்ளார். வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ள மாரி 2...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை யாரோ மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக அவர் மனைவி தெரிவித்திருந்த நிலையில், அவர், ஊட்டிக்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவராக இருந்த பவர்ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்....

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என ரஜினி புகழ்ந்து தள்ளினார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வர தயாராகி இருக்கும் ரஜினியின்...