
பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது தமிழகம் மற்றும் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூகவலைதளங்களில்...

தனுஷின் மயக்கம் என்ன படத்தில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோபாத்யாயாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி என இரு படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நெடுவாளி...

சர்கார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் பேனரில், ரஜினியை வைத்து நாற்காலி எனும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில், எனது அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என அதிரடியாக...

நடிகர் விஜய்சேதுபதியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை கொட்டித் தீர்த்தனர். அவர்களுக்கு ட்விட்டரில் அன்பு முத்தங்களோடு விஜய்சேதுபதியும் நன்றி தெரிவித்தார். மேலும், தான் அடுத்து நடிக்கவுள்ள...

நடிகர் திலகமாக நடிப்பில் சிவாஜி கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் மக்கள் திலகமாக ஜனங்களின் மனங்களை பிடித்த எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் இன்று. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் என சுருக்கமாக அழைக்கப்பட்டார். கோட்டு சூட்டு...

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சார்லி சாப்ளின் 2 டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சின்னமச்சான் பாடல் யூடியூபில் பயங்கர ஹிட்டான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறி இருந்தன. தற்போது, அந்த...

நடிகர் பரத்தின் சிம்பா டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தனியாக இருக்கும் நபருக்கு ஏற்படும் மன பாதிப்புகள் மற்றும், போதைக்கு அடிமையாதல், அவர்களுக்கு தனியாக தெரியும் உலகம் என புதுவிதமான திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் அரவிந்த்...

ஒரே ஒரு கண் சிமிட்டலில் இந்திய இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த பிரியா வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்ரீதேவி பங்களா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரில் ஸ்ரீதேவி என்ற பெயர் கொண்ட இளம்...

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கல் ரேஸில் தல மற்றும் தலைவருடன் மோதப்போவதாக அறிவித்த சிம்பு, திடீரென பின்வாங்கினார்....

கமல் – ஷங்கர் கூட்டணியில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் துவங்கவுள்ளதை அறிவிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் தாத்தா சேனாபதியின் சிக்னேச்சர்...

சியான் விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் பொங்கல் பரிசாக அதன் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொங்கல் தினமான இன்று படத்தின்...

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற தமிழன்னா நான் ஒரு தமிழன்டா என்ற பாடலில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா என சிம்பு பாடுவார். அந்த பாடல் வரிகளை தலைப்பாக கொண்டு நடிகர் மகத், தற்போது...

சக்கப்போடு போடு ராஜா படம் கடந்த ஆண்டு வெளியாகி சந்தானத்துக்கு படு தோல்வியை கொடுத்தது. மேலும், அவர் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீசாகாமல் காத்திருக்கும் சர்வர் சுந்தரம் படமும் சந்தானத்துக்கும் ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறது....

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனக்கு தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், மேலும், பல நல்ல படங்களில் நடித்து, ரசிகர்களை மகிழ்விக்கவே ஆசையாக உள்ளது என்றும்...

கேரள கவர்ச்சிக் கடல் ஷகிலாவின் பயோபிக்கும் இப்போ எடுக்கப்பட்டு வருகிறது. ரிச்சா சதா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஷகிலா போஸ்டரில் ஆடைகளின்றி, அங்கத்தை தங்க நகைகளால் அலங்கரித்திருந்தார் ரிச்சா சதா. இந்நிலையில்,...