
இளம் பட்டாளத்துடன் ரம்யா நம்பீசன் நடித்துள்ள நட்புன்னா என்னான்னு தெரியுமா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதிக படங்களில் ஏன் நடிப்பதில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரம்யா நம்பீசன் அம்மா வேடங்களே அதிகம்...

கவிஞர் வைரமுத்து மீது பகிரங்கமாக மீடூ சர்ச்சையை கிளப்பிய பாடகி சின்மயி, தினமும் ட்விட்டரில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நெட்டிசன் ஒருவர், சின்மயியிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். அந்த...

பாப் பாடகி செலினா கோம்ஸ், 64வயது முதிய ஹாலிவுட் நடிகர் பில் பெர்ரியை திருமணம் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். ஜஸ்டின் பீபருடன் டேட்டிங்கில் இருந்த செரினா வில்லியம்ஸை ஜஸ்டின் பீபர் கழட்டி விட்ட நிலையில்,...

உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகை எல்லி ஃபானிங் திடீரென மயங்கி விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏஞ்சலினா ஜோலியின் மெலஃபிசியன்ட்...

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள பிரித்விராஜ்சவுகான் படத்தில் ராணி சம்யுக்தையாக நடிக்க உலக அழகி மானுஷி சில்லார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 1962ம் ஆண்டில் எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் வெளியான ராணி சம்யுக்தா படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...

வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள சிக்ஸர் படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த படம் சின்னதம்பி படத்தில் 6 மணிக்கு மேல் கவுண்டமணிக்கு கண் தெரியாத மாலைக் கண் நோயை மையமாக வைத்து செம்ம காமெடியாக...

ஜெயம்ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் 4வது லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால்...

கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை கொடுத்த நடிகர் தனுஷ், அடுத்த கட்டமாக ஹாலிவு படமொன்றிலும் நடித்தார். அந்த படம் அடுத்த மாதம் தமிழ் மற்றும் ஆங்கில...

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து இம்சை அரசன் 23ம் புலிகேசி எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன் இயக்கத்தில் புதிதாக உருவாகவுள்ள கசடதபற படத்தை இயக்குநர் வெங்கட்...

பாகுபலி நாயகன் பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டத்திற்காக உலகமே காத்திருக்கிறது. பிரபாஸ் நடிப்பில் டோலிவுட் மற்றும் பாலிவுட் கலவையாக உருவாகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்...

சியான் விக்ரமின் 58வது பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி வைரலானது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற இரு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்...

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான மீம் ஒன்றை நடிகர் விவேக் ஓபராய் ஷேர் செய்து, கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவிற்கு 18 ஆயிரம் பேர் கமெண்ட் செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது பெரும்...

சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாவதால், படக்குழு புரமோஷன் வேளைகளில் படுபிசியாக உள்ளனர். மெர்சல் படத்தில் விஜய்யின் ட்விட்டர் எமோஜி வெளியிட்டதை போல சூர்யாவின் என்ஜிகே எமோஜியை இன்று வெளியிட்ட சூர்யா, ரசிகர்களின் சுவரஸ்யமான...

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று வெளியானது. ஜிப்ஸி எனும் குதிரைக்கார இளைஞனாக ஜீவா நடித்துள்ளார். படத்தில் அனைத்து இந்திய அரசியலும்...

கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே எனும் காமெடி பேய் படத்தை இயக்கிய இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள மற்றொரு பேய் படம் தான் காட்டேரி. அதன் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி...