
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடிக்கும் ஒத்த செருப்பு படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஒத்த செருப்பு படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரா. பார்த்திபன் ஒத்தை...

மாயா படத்தை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில்...

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்த சாரா ஜேன் தியாஸ், அதற்கடுத்து பாலிவுட், டோலிவுட் என சில படங்களில் நடித்தார். எந்த படமும் பெரிதாக போகவில்லை என்பதால், முழுக்க...

ஒரு நாள் கூத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டரில் திருவிழா போல மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. ஆரம்பத்தில், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கலுடன் படம் ரிலீசானதால், ஓபனிங் கிடைக்காத இந்த...

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பயோபிக் படத்தை உருவாக்கினார்கள். இந்த படத்தில் மோடியாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். தேர்தலுக்கு முன்னதாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு...

அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீத கோவிந்தம் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின்...

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,...

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 96 படத்தில் இடம்பெற்ற தனது பாடல்களுக்கு உரிய அனுமதி வாங்கவில்லை, இது ஆண்மையற்ற தனம் என மிக மோசமாக இளையராஜா விமர்சிக்க, சமூக...

நடிகை நயன்தாரா, சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நயன்தாராவுக்கு இணையாக டஃப்...

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு...

பாக்ஸர் படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு 7-ம் அறிவு திரைப்படத்தின் வில்லன் கமிட் ஆகியிருந்தார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான பயிற்சியை அருண் விஜய் வியாட்நாமில் பெற்று வருகிறார். இந்த பயிற்சியை 7-ம்...

கடைசி தீக்குச்சியை கொளுத்தும் போது இருக்குற கவனம்.. முதல் தீக்குச்சியை கொளுத்தும் போதே இருக்கணும்.. அப்போதான் நாம ஜெயிக்க முடியும் என சசிகுமாரின் எண்ட் பன்ச் உடன் முடியும் கென்னடி கிளப் படத்தின் டீசர் தற்போது...

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் ஒவ்வொரு லுக்கையும் கடந்த 8 நாட்களாக ஒவ்வொரு பிரபலங்களை வைத்து வெளியிட்டு வருகின்றனர். நேற்று மாலை 8வது லுக்கை நடிகர் ஜீவா வெளியிட்டார். கோமாளி படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்புகளில்...

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் பயங்கர ஹிட் அடித்தது மட்டுமின்றி, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளன. இந்நிலையில், பாலிவுட்டில் நடிகர்...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் அடுத்த மாதம் ஜூன் 15ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் கனா திரைப்படம்...